வாழ்க வளமுடன்,
முந்தைய பதிவுகள்
2.ஆழியார் நீர் அடுக்கு (aliyar water cascade) , பொள்ளாச்சி
3.அருள்மிகு ஸ்ரீ மாசாணியம்மன் திருக்கோவில்
அங்கு நாங்கள் தங்கிருந்த இடத்தின் அழகை பகிர்கிறேன்.
காலை விடியும் நேரம் சிறிது நடந்து சென்றபொழுது எடுத்த காட்சிகள் , மிக ரம்மியமான இடமும் காட்சிகளும் ....
தீபாவளி நல்வாழ்த்துகள்..
ReplyDeleteஅழகா இருக்கு அனு என்ன ரம்மியமா இருக்கு. டாப் ஸ்லிப் போயிருக்கிறேன். யானை கேம்பும் பார்த்திருக்கிறேன். அப்போ எல்லாம் கேமரா இல்லை. அங்கு தகவும் இல்லை. ரொம்ப அழகா இருக்கு இடம்.
ReplyDeleteகீதா