வாழ்க வளமுடன் ...
முந்தைய பதிவுகள்
2.ஆழியார் நீர் அடுக்கு (aliyar water cascade) , பொள்ளாச்சி
3.அருள்மிகு ஸ்ரீ மாசாணியம்மன் திருக்கோவில்
முந்தைய பதிவில் காலை நேர அழகிய காட்சிகளை பகிர்ந்தேன் ....இன்று அடுத்த நாள் நாங்கள் சென்ற சவாரி பற்றி ...
காலை 7 மணிக்கு டாப்ஸ்லிப் யானைகள் முகாம்கான சவாரி இருக்கிறது என அறிந்து விரைந்து அங்கு சென்று ..எங்களின் சவாரியை ஆரம்பித்தோம்...
அடுத்த பதிவில் தொடரும் ...
ரம்மியமான காட்சிகள்.
ReplyDeleteநிறைய மயில்கள், மான்கள்.... அழகிய காட்சிகள்.
ReplyDeleteஅனு இனிமையான பயணம்தான்!
ReplyDeleteமானாட மயிலாட!!!
கீதா