*வைகாசி 17ம் நாள் *
*ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் (நம்பெருமாள்) ஸ்ரீரங்கம் திரும்பிய நாள் இன்று!* வைகாசி17
652 ஆண்டுகளுக்கு முன்னர், பரீதாபி ஆண்டு(1371) இதே வைகாசி 17ஆம் நாள், ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் 48 ஆண்டுகள் அந்நிய வாசம் முடிந்து, ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளினார்!