09 August 2017

வில்வித்தைப் போட்டி....


அன்பின் வணக்கங்கள்.....


முந்தைய பதிவில்  வல்வில் ஓரி . ...வில்வித்தைப் போட்டி 2௦17   பற்றிய தகவல்களை பகிர்ந்து இருந்தேன்...


இன்று மேலும்  சில  தகவல்கள்  ,,,இந்த போட்டி பற்றியும் அதன் வழிமுறைகளை பற்றியும்....










இந்த நிகழ்விற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 25௦ பேர் பங்கு பெற்றிருந்தனர்....


இந்நிகழ்வு இருநாட்கள் நடைபெறும்...

முதல் நாளில் தேர்வானவர்கள் ....இரண்டாம் நாளின் சுற்றில் பங்குபெறுவர்....

இதில் குறி இலக்கிற்கான தொலைவு சுமார் 18 மீ ...



இந்த போட்டி


 10 வயதிற்கு உட்பட்டவர்கள்,

14 வயதிற்கு உட்பட்டவர்கள்,

17 வயதிற்கு உட்பட்டவர்கள்,

19 வயதிற்கு உட்பட்டவர்கள்,

19 வயதிற்கு மேற்ப்பட்டவர்கள்  என ஐந்து பிரிவுகளாக நடத்தப்படுகிறது....


குறி இலக்கை சரியாக அடித்தல், காயம் பண்ணுதல் என்னும் அடிப்படையில்  புள்ளிகள் வழங்கப்பட்டு ....வெற்றி வீரர்கள் தேர்வு செய்யபடுகின்றனர்....















வெற்றிக் கோப்பைகளின் அணிவகுப்பு....












மிக சிறப்பான ஒரு  நிகழ்வை இங்கு பகிர்ந்ததில் எனக்கும் ஆனந்தமே....



மென்மேலும்  இது போன்ற பல நிகழ்வுகள் நடைபெற்று நமது

குழந்தைகள்  மனத்தாலும், உடலாலும் உறுதி பெறட்டும்....





அன்புடன்

அனுபிரேம்





8 comments:

  1. பழைய கலைகள் மறக்கப் படாமல் இருந்தால் நல்ல விஷயம்தான். பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

    ReplyDelete
  2. நல்லதொரு தகவல் நன்று சகோ.

    ReplyDelete
  3. நல்ல தகவல்கள் சகோதரி/ அனு

    ReplyDelete
  4. நல்ல விஷயம். கிரிக்கெட்டை கட்டிக்கொண்டு அழாமல் இப்படி மற்ற விளையாட்டுகளிலும் கவனம் செலுத்தலாம்.....

    ReplyDelete
  5. வீர விளையாட்டு . பாரம்பரியமான இந்த விளையாட்டை நாம்தான் encourage பண்ணவேண்டும் . நல்ல பகிர்வு

    ReplyDelete
  6. என் சகோதரியின் பேத்தி வில் வித்தை கற்றுக் கொண்டு பரிசுகள் பெற்று வருகிறாள்.சென்னையில் வசிக்கிறாள்.
    மனம் ஒரு நிலைபடும், தன்னம்பிக்கை, உடல்பலம், மனபலம் கிடைக்கிறது இந்த பயிற்சியில்.
    அழகான படங்களுடன் பகிர்வு அருமை.

    ReplyDelete
  7. அவசியம் ஒருமுறையேனும் நேரில் காண வேண்டும்என்ற ஆவல் கூடுகிறது சகோதரியாரே

    ReplyDelete