08 May 2018

ஏழு புத்தகங்கள்...



வாழ்க வளமுடன்...

 ஏழு நாள்..ஏழு புத்தகங்கள்..

முக நூலில் எனது நண்பர்கள் வழி  வந்த தொடர் அழைப்பு இது..


அதில் நான் பதிந்த புத்தங்களின் அணிவகுப்பு தான் இன்று...




புத்தகம்..1

ஊமை நெஞ்சின் சொந்தம்..மல்லிகா மணிவண்ணன்

சிபியும்...ஜெயஸ்ரீ யும்... அழகோவிய கதை..

தியாகத்தின் பின் உள்ள வலிகளை கூறும் கதை..








புத்தகம் 2

அதில் நாயகன் பேர் எழுது.. அன்னா ஸ்வீட்டி..

மிக அருமையான...வரலாற்று நாவல்.. வெகு   சுவாரஸ்யம்..

நம்மையும் உடன் அழைத்து செல்லும் எழுத்துக்கள்..







புத்தகம் 3

விவேக் ஸ்ரீநிவாசன்...வத்சலா

மிக எளிய கதை.. ஆனால் மனத்தை நெருடும் உணர்வுகள் ..எப்பொழுதும் இக்கதை நினைவில் நிற்கும்..அத்தகு அழகு காவியம்..


தந்தைக்கும் மகனுக்குமான உணர்வுகள் கொண்ட நாவல்...





புத்தகம்..4

வயல்விழி...n. சீதா லெட்சுமி..

மிக சிறப்பான கதைக்களமும்.. அருமையான பாத்திர படைப்புகளும்...

நம்மை அப்படியே நாவலுக்குள் இழுக்கும் எழுத்து...அட அதுக்குள்ளே நிறையுற்றதா என எண்ண வைக்கும் அழகிய படைப்பு...


வெளிநாட்டு மோகத்தில் அங்கு இருந்த நாயகன்...விவசாயம் செய்து வெற்றி பெரும் கதை..




புத்தகம் 5..

தனிமை துயர் தீராதோ!..நிதினி பிரபு

அயல் தேச வாழ்க்கையும்...

அங்கு நாயகியின் தனிமை துயரமும் ,கலக்கமும் என மனதை கலங்க வைக்கும் நாவல்...
..

பல நாள் தூக்கம் பாதித்த கதை..





புத்தகம் 6

நிஜமாய் ஒரு கனவு....இன்பா அலோசியஸ்

மிக மெல்லிய காதல் கதை...

நுட்பமான உணர்வுகளை இயல்பாய் கொண்டு செல்லும் நாவல்...



புத்தகம் 7

நலங்கிட வாரும் ராஜா..சரயு

ரொம்ப சின்ன கதை... ஆனால் மனதில் நிறைந்த கதை...

முதன் முதலில் மல்லிகா மணிவண்ணன் அவர்களின் தளத்தில் ..படித்த...

முதல் சரயு mam கதை... இதன் பிறகு பல கதைகள் படித்தாலும் ...இது தான் ரொம்ப பிடிக்கும்...






இவையெல்லாம் கடந்த ஆண்டில் படித்து ரசித்தவை...



அன்புடன்

அனுபிரேம்..




6 comments:

  1. தங்களின் வாசிப்பு தொடரட்டும் சகோதரியாரே

    ReplyDelete
  2. இன்பா அலோசியஸ் ந் கதை சமீபத்தில் வாசித்தேன். அருமையான தொகுப்பு.

    ReplyDelete
  3. புத்தகங்களும் அவற்றின் அறிமுகமும் அருமை... வாழ்க நலம்....

    ReplyDelete
  4. இதில் ஒரு புத்தகம் கூட வாசித்ததில்லை. முகநூலில் நானும் இதே அழைக்கப்பட்டு 7 நாட்கள் பகிர்ந்திருந்தேன்.

    ReplyDelete
  5. புத்தகங்கள் அறிமுகம் நன்றி அனு. வாசித்ததில்லை. இப்போது வாசிப்பும் ரொம்ப இல்லை...முயற்சி செய்கிறேன். மிக்க நன்றி அனு

    கீதா

    ReplyDelete
  6. புத்தகங்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் பல.....

    ReplyDelete