13 June 2018

முப்பரிமாண ஓவியங்கள்...

 முப்பரிமாண ஓவியங்கள்   (3D Art) 

அதாவது இரு-பரிமாண ஓவியங்கள் முப்பரிமாணத் தன்மையுடன் இருப்பதோடு, ஒருவித வேடிக்கையான செய்கையுடன்  பங்கேற்பாளரின் பங்களிப்பை கோருவதாகவும் இருக்கும்.


பார்ப்பவர் அந்த ஓவியத்துடன் ஓர் விளையாட்டிலோ அல்லது செய்கையிலோ  ஈடுபடுவது போன்று புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வகையில் புத்திசாலித்தனமான கோணங்களுடன் அந்த ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும்.


நாங்கள் சென்ற மெழுகு பொம்மை அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியில் இந்த  முப்பரிமாண ஓவியங்கள் 3D ஓவியங்கள் இருந்தன..

வெகு சுவாரஸ்யம்...அப்படங்கள் இன்று தங்கள் பார்வைக்கு...





















7 comments:

  1. எல்லாப்படங்களுமே அருமையாக இருக்கு. யானை தண்ணீர் தெளிப்பது, மகன் ஸ்பைடர் மான் உடன் எடுத்த படம் கூடுதல் அழகு.

    ReplyDelete
  2. நேரில் பார்ப்பது போல புகைப்படங்களில் இருக்காது முப்பரிமாண ஓவியங்கள்.. நேரில் பிரமிக்கத்தக்கவையாக இருக்கும்.

    ReplyDelete
  3. எல்லா படங்களும் நன்றாக இருக்கிறது.மகன் அருமையாக போஸ் கொடுத்து இருக்கிறார்.

    ReplyDelete
  4. வாவ் படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  5. அருமையான படங்கள். 3டி என்றாலே பார்த்து அலுக்காது.

    ReplyDelete
  6. அன்று முதலில் கருத்திட வந்து கருத்து வெளியாக மறுத்ததினால் திரும்பிவிட்டேன்...

    3டி படங்களின் நடுவே தங்கள் மகனா...அருமை அருமை

    ReplyDelete
  7. சூப்பர் & தத்ரூபம். பையர் வெகு அழகு.:)

    ReplyDelete