21 June 2018

சின்ன சின்ன...



வாழ்க வளமுடன்..


என்ன சின்ன சின்ன..

இன்று சின்ன சின்ன கவிதைகளின் தொகுப்பு...


சமீபத்திய ஊர் சுற்றலின் போது எடுத்த படத்தை எங்கள் நண்பர்கள் குழுவுக்கு அனுப்ப அங்கிருந்து வந்த சுட சுட கவிதைகளின் தொகுப்பு இது...





பகிர்ந்த படம் இது தான்...














எப்படி இருக்கு எங்க சின்ன சின்ன வரிகள்...





அன்புடன்
அனுபிரேம்


9 comments:

  1. கொலுசு போடுபவர்களை எனக்கு அதிகமாகப் பிடிக்கும். நான் ரசிப்பனவற்றில் ஒன்று கொலுசு.

    ReplyDelete
  2. இரசித்தேன் குட்டிக் கவிதைகளை.......

    ReplyDelete
  3. அனைத்தும் அருமை அனு சகோ/அனு

    -----இருவரின் கருத்தும்

    கீதா: கொலுசு ஒரு காலத்தில் ரொம்பப் பிடிக்கும். அப்புறம் பழக்கம் விடுபட்டுப் போனது. நல்லாருக்கு அனு...

    ReplyDelete
  4. எல்லாக் கவிதைகளுமே அழகு.

    ReplyDelete
  5. ஆவ்வ்வ்வ் அத்தனையும் அருமை...

    ReplyDelete
  6. அனைத்தும் அருமை. எழுதியவர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  7. எல்லாக்கவிதைகளும் அருமை. மேலே போட்டிருக்கும் வள்ளுவர் சிலை படம் அழகா இருக்கு அனு.

    ReplyDelete
  8. குட்டி கவிதைகள் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  9. அனு.. அருமை. என் கவிதையும் போட்டிருக்க. ரொம்ப மகிழ்ச்சி.

    ReplyDelete