08 June 2018

காந்தியும் சார்லி சாப்ளினும்



 மெழுகு பொம்மை அருங்காட்சியகத்தில் அடுத்து நாங்கள் ரசித்தவை...


காந்தி மற்றும்  சார்லி சாப்ளினின் தத்ரூப சிலைகளை...



















வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள 1931ம் ஆண்டு லண்டன் வந்திருந்த காந்தியை நேரில் சந்தித்து உரையாடினார் சார்லி சாப்ளின், செப்டம்பர் 22 அன்று டாக்டர் கத்தியால் வீட்டில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.


இணையத்திலிருந்து

இணையத்திலிருந்து


மேலும் அங்கு ரசித்த சில படங்கள்...










1..  கன்னியாகுமரியில்...

2.சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோயில்..

3.அரசு அருங்காட்சியகம் 

4. காந்தி மண்டபம் 


6.மெழுகு பொம்மை அருங்காட்சியகம் (wax museum )

தொடரும்...


அன்புடன்

அனுபிரேம்







7 comments:

  1. நானும் ரசித்தேன். அந்தக் கிழவர் - வீடு படம் அற்புதம்.

    ReplyDelete
  2. அழகாக இருக்கு. கடைசி இரு படங்களும் சூப்பர்ப்.

    ReplyDelete
  3. காந்தி உருவம் செமயா இருக்குப்பா

    ReplyDelete
  4. அழகு தாத்தா.. அருகில் நிற்பது அனுவின் மகன் தானெ? அம்மாவின் சாயல் தெரிகிறது.

    ReplyDelete
  5. சபரி மலைக்குச் செல்லும் வழியில் கன்யாகுமரி சென்றிருக்கின்றேன்... ஆனால். இங்கெல்லாம் செல்வதற்கான நேரம் இருப்பதில்லை...

    தங்கள் பதிவின் வாயிலாக அழகான படங்களுடன்...
    அருமை... வாழ்க நலம்...

    ReplyDelete
  6. மெழுகு பொம்மைகளும் ஓவியங்களும் அழகு.

    ReplyDelete
  7. மெழுகு பொம்மைகள் சிறப்பாக இருக்கின்றன. ஓவியங்கள் ரொம்பவே அழகு.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete