22 July 2021

அன்னை மீனாட்சி கனகதண்டியல் (சயனத்திருக்கோலம்) சேவை

 

 மதுரை மீனாட்சி அம்மன் - ஆடி முளைக்கொட்டு உற்சவம் 2021 

முந்தைய பதிவு இங்கே ....

 கிளி வாகனத்தில் மற்றும்  புஷ்ப பல்லாக்கில் அன்னை  ....

 அன்னை மீனாட்சி குதிரை வாகனத்திலும்...,  அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்திலும் 


ஆடி முளைக்கொட்டு உற்சவம் ஒன்பதாம் நாள் மாலை  - அன்னை மீனாட்சி கனகதண்டியல் (சயனத்திருக்கோலம்) சேவையில்  












 ஊனப் பிறவி பலகோடி
மேவி யுறுகணடைந்
தேனப்பிறவித் துயர்தனை
மாற்றிடத் தெண்டனிட்டேன்
வானப் பிறைநுத லன்னா
யிராவணன் வாழ்த்துமறைக்
கானப் பிரிய னிடத்தாய்தென்
கூடற் கயற்கண்ணியே (58)

-கயற்கண்ணிமாலை

மதுரை மீனாட்சி அம்மன் - ஆடி முளைக்கொட்டு உற்சவ படங்களும் , தகவல்களும் இணையத்திலிருந்தே , இவ்வழகிய  படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...


அன்புடன்
அனுபிரேம்


2 comments:

  1. காணக் கண்கொள்ளாக் காட்சி. சிறப்பு.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    இன்றைய பதிவும் அருமை. அன்னை மீனாட்சி சயனத்திருக்கோலம் கண்டு மகிழ்ந்தேன். அழகான படங்களுடன் விபரங்களும் அருமை. கயற்கண்ணிமாலை பாடலைப் பாடி அன்னையை வணங்கி வேண்டிக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete