பூரி ஸ்ரீ ஜெகந்நாதர் திருக்கோயில் ரத யாத்திரை .
1.அபிஷேகத் திருவிழா! (ஸ்நான யாத்திரை) 11/06/2025
5. ஸ்ரீ ஜெகந்நாதரின் ரத யாத்திரை
ஒடிசாவில் கோயில் நகரமான பூரியில் ஸ்ரீ ஜெகந்நாதரின் ரத யாத்திரை....

4. மூன்று இரதங்கள் ...
ஒடிசாவில் கோயில் நகரமான பூரியில் ஸ்ரீ ஜெகந்நாதரின் ரத யாத்திரை 15 நாள்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது.
ஸ்ரீ ஜெகந்தாதர் தனது அண்ணன் பலராமன் மற்றும் சகோதரி சுபத்திரையுடன் இரத உலா வருவதைக் காண்பதற்காக உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
![]() |
பூரி ஸ்ரீ ஜெகந்நாதர் திருக்கோயில் ரத யாத்திரை .
1.அபிஷேகத் திருவிழா! (ஸ்நான யாத்திரை) 11/06/2025
3.நபயௌவன (புதிய இளமை) தரிசனம்
26 ஜூன் 2025, வியாழக்கிழமை இன்று ....
பூரி ஸ்ரீ ஜெகந்நாதர் தரிசனத்தின் 14 ஆவது நாளான இன்று காலை 8 மணிக்குச் "சிங்க துவார் " திறக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து ஸ்ரீ நாராயண் பதிக்கு மங்கல ஆரத்தி - அனாபஸார கால நிறைவு தரிசனம்.
ஜெய் ஜெகநாத்!
பூரி ஸ்ரீ ஜெகந்நாதர் திருக்கோயில் ரத யாத்திரை .
1.அபிஷேகத் திருவிழா! (ஸ்நான யாத்திரை) 11/06/2025
2.குண்டிசா பவனம் -
பூரி ஸ்ரீ ஜெகந்நாதர் திருக்கோயிலில் தேவ ஸ்நான பூர்ணிமா உத்ஸவம்.
அபிஷேகத் திருவிழா! (ஸ்நான யாத்திரை) 11/06/2025 - புதன்கிழமை.
வாழ்க வளமுடன்
முந்தைய பதிவுகள்...
![]() |
வாழ்க வளமுடன்
முந்தைய பதிவுகள்...
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் இந்த பைக்காரா அணையும் ஒன்று. உதகமண்டலம் அருகேயுள்ள பைக்காரா என்ற ஊரில் உற்பத்தியாகும் ஆறானது பைக்காரா அருவியாக உருவெடுத்துள்ளது. இந்த பைக்காரா ஆற்றின் குறுக்கே ஊட்டி-கூடலூர் சாலையின் அருகே பைக்காரா அணை கட்டப்பட்டுள்ளது. மிகவும் ரம்மியமான சுற்றுலாப் படகு நிலையம் இங்கு அமைந்துள்ளது.