09 January 2017
கம்பு மாவு இனிப்பு உருண்டை ...
இன்றைய பதிவில் கம்பு மாவு இனிப்பு உருண்டை...
தேவையானவை
கம்பு மாவு - 1 க
வெல்லம் - 2/3 க
வறுத்த நிலக்கடலை -1/2 க
செய்முறை
வெல்லத்தை சிறிது நீர் விட்டு பாகு காய்ச்ச வேண்டும்...
நிலக்கடலையை வறுத்து தோல் நீக்கவும்...
காய்ச்சிய பாகு, வறுத்த நிலக்கடலையை கம்பு மாவுவில் சேர்த்து பிசையவும்....
செய்தவுடன் உண்ணும் போது மெதுவாக இருந்தது....ஆனால் அடுத்த நாள் கடினமாக இருந்தது....இருப்பினும் சுவை அருமை...
அன்புடன்
அனுபிரேம்

பிறகு சின்னசின்ன உருண்டையாக செய்ய... கம்பு மாவு உருண்டை தயார்.... ...
செய்தவுடன் உண்ணும் போது மெதுவாக இருந்தது....ஆனால் அடுத்த நாள் கடினமாக இருந்தது....இருப்பினும் சுவை அருமை...
அன்புடன்
அனுபிரேம்
04 January 2017
ஊஞ்சலில் ஆடும் கண்ணன்.. ... தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம் -9
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் ....
இன்றைய தஞ்சாவூர் கண்ணாடி ஓவியத்தில் ஊஞ்சலில்
ஆடும் கண்ணன்.. ...
முந்தைய ஓவியங்கள் ...
விநாயகர் ....
31 December 2016
30 December 2016
திருமண்டங்குடி.. தொண்டரடி பொடியாழ்வார் அவதார ஸ்தலம்
ஆழ்வார் கோவில் எனப்படும் ஸ்ரீரங்கநாதர் திருக்கோவில்,
தொண்டரடிப்பொடியாழ்வார் அவதார ஸ்தலம்,
திருமண்டங்குடி.
தொண்டரடிப் பொடியாழ்வார்..
சோழநாட்டில் திருமண்டங்குடியில் மார்கழி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தில் (தேய்பிறை சதுர்த்தசி திதியில்) அவதரித்தவர்.
இவர் அருளிச் செய்த திவ்வியப் பிரபந்தங்கள் இரண்டு.
அவை:
1. திருமாலை - 45 பாசுரங்கள்
2. திருப்பள்ளி எழுச்சி - 10 பாசுரங்கள்
இவர் இயற்பெயர் விப்ரநாராயணர்.
இப்படங்கள் எல்லாம் அப்பா அனுப்பியவை....
திருமண்டங்குடி...செல்லும் வழி...
1. தஞ்சாவூர் - பாபநாசம் - புள்ளபூதங்குடி யில் இறங்க வேண்டும் ... அங்கு திருமண்டங்குடி. செல்லும் மினி பஸ் கிடைக்கும்...
2. கும்பகோணத்திலிருந்து திருவைகாவூர் செல்லும் டவுன் பஸ் ஏறினால் கூனசஞ்சேரி யில் இறங்க வேண்டும்...
அங்கிருந்து 1௦ நிமிட நடை பயணத்தில்...திருமண்டங்குடி
மறம்சுவர் மதிளெ டுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு
புறம்சுவ ரோட்டை மாடம் புரளும்போ தறிய மாட்டீர்
அறம்சுவ ராகி நின்ற அரங்கனார்க் காட்செய் யாதே
புறம்சுவர் கோலஞ் செய்து புள்கவ்வக் கிடக்கின் றீரே.
-தொண்டரடிப் பொடியாழ்வார்
முதல் திருமொழி (877)

ஆழ்வார் கோவில் எனப்படும் ஸ்ரீரங்கநாதர் திருக்கோவிலில்,
கடந்த 27 ஆம் தேதி ( 27.12 . 2016 ) தொண்டரடிப் பொடியாழ்வாரின் அவதார உற்சவம் நடைப்பெற்றது...
அப்பொழுது எடுத்த படங்கள் இன்று உங்கள் பார்வைக்கு....
கருடவாகனத்தில் பெருமாள்
அன்ன வாகனத்தில் தொண்டரடி பொடியாழ்வார்
வாகனத்தில் வீதி உலா
இப்படங்கள் எல்லாம் அப்பா அனுப்பியவை....
திருமண்டங்குடி...செல்லும் வழி...
1. தஞ்சாவூர் - பாபநாசம் - புள்ளபூதங்குடி யில் இறங்க வேண்டும் ... அங்கு திருமண்டங்குடி. செல்லும் மினி பஸ் கிடைக்கும்...
2. கும்பகோணத்திலிருந்து திருவைகாவூர் செல்லும் டவுன் பஸ் ஏறினால் கூனசஞ்சேரி யில் இறங்க வேண்டும்...
அங்கிருந்து 1௦ நிமிட நடை பயணத்தில்...திருமண்டங்குடி
மறம்சுவர் மதிளெ டுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு
புறம்சுவ ரோட்டை மாடம் புரளும்போ தறிய மாட்டீர்
அறம்சுவ ராகி நின்ற அரங்கனார்க் காட்செய் யாதே
புறம்சுவர் கோலஞ் செய்து புள்கவ்வக் கிடக்கின் றீரே.
-தொண்டரடிப் பொடியாழ்வார்
முதல் திருமொழி (877)
அன்புடன்
அனுபிரேம்
23 December 2016
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்.....
இந்த மாதம் நாங்கள் செய்த கிறிஸ்துமஸ் crafts ன் அணிவகுப்பு இன்று....
தங்க நிற origami கிறிஸ்துமஸ் தாத்தா....
கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை...
சிப்பியில் செய்த மெழுகுவர்த்தி....மறுசுழற்சி செய்த மெழுகு தூள்களால் உருவானது....

கோதுமை மாவு கேக்....
பிஸ்கட்....
பசங்களின் கைவண்ணம்....
வேக வைத்த முட்டையில் உருவான பனி மனிதன்....
எப்படி எங்க கிறிஸ்துமஸ் crafts.....吘👀 👀 👀
மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எங்களது
💐💐💐 ⛄⛄⛄⛄ 🌲🌲🌲 இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.. 🍒🍒 🍫🍫 🍪🍪 🎅🎅 😊😊😊
அன்புடன்
அனுபிரேம்.....

Subscribe to:
Posts (Atom)
-
நாட்டு வணக்கம்.... பாரதியின் வரிகளில்.... எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே-அதன் முந்தையர் ஆய...
-
திருமங்கையாழ்வார் அருளியவை ---- பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய...