23 November 2023

கைசிக ஏகாதசி .....!!!

 கைசிக ஏகாதசி.....!!! 

கார்த்திகை மாதம் "சுக்லபக்ஷ ஏகாதசி" மற்றும்  "துவாதசி" அன்று இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு வைகுண்ட பிராப்தி  நிச்சயம்.  அப்பேர்ப்பட்ட மகத்துவமான "கைசிக ஏகாதசி".



16 November 2023

ஆறுமுகம் தோன்றும் ...




 திருமுருகாற்றுப்படை


அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் 

வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் - நெஞ்சில் 

ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும் 

முருகா என்று ஓதுவார் முன் .6

15 November 2023

பூக்கும் கடம்பா முருகா ...

ஓம் சரவணபவ



 காக்கக் கடவியநீ காவா திருந்தக்கால்

ஆர்க்குப் பரமாம் அறுமுகவா - பூக்கும்

கடம்பா முருகா கதிர்வேலா நல்ல

இடங்காண் இரங்காய் இனி. (8)

12 November 2023

தீபாவளி வாழ்த்துக்கள்....

  அனைவருக்கும் எங்களின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....




         

02 November 2023

நாமக்கல் ஶ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில் ..

நேற்று நடைபெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா காட்சிகள் இன்று ..