வாழ்க வளமுடன்
அனைவருக்கும் வணக்கம்...
முந்தைய பதிவில் தஞ்சைப் பெரிய கோயிலை..பற்றி பிரமிக்க ஆரம்பித்தோம்...
பொதுவாக நந்தி போல் குறுக்கே நிற்காதே...என்பார்கள்...
ஆனால் இங்கு நந்தியே விட்டே நகர முடியாத அளவு...அவரின் அழகு நம்மை கட்டிப் போடுகிறது...
அத்தகைய பெரிய நந்தியை பற்றி பார்க்கலாம்...வாங்க...