02 January 2018

திருப்பாவை 18










மதநீர் சிந்தும் யானைகளை உடையவனும், போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே! வாசனை சிந்தும் கூந்தலை உடையவளே! உன் வாசல் கதவைத் திற! கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்தில் இருந்தும் கேட்கிறது. குருக்கத்திக் கொடியின் மேல் அமர்ந்து குயில்கள் பாடத் துவங்கி விட்டன. பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே! உன் கணவனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம். அளவுமாறாத உன் அழகிய வளையல்கள் ஒலிக்க, செந்தாமரைக் கையால் உன் வாசல் கவைத் திறந்தால் எங்கள் உள்ளம் மகிழ்ச்சியடையும்.




ஸ்ரீரெங்கம் கண்ணாடி அறை சேவை....










அன்புடன்
அனுபிரேம்

5 comments:

  1. இனிய பதிவு.. அழகான படங்கள்..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  2. The glass room is very magnificent
    http://www.ranjanascraftblog.com

    ReplyDelete
  3. படங்கள் அத்தனையும் அருமைப்பா

    ReplyDelete
  4. வழமை போல கண்ணாடி அறை படங்கள் கண்களைக் கவர்ந்தன. பாசுரங்கள் தொடரட்டும்.

    ReplyDelete