Subscribe to:
Post Comments (Atom)
-
நாட்டு வணக்கம்.... பாரதியின் வரிகளில்.... எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே-அதன் முந்தையர் ஆய...
-
திருமங்கையாழ்வார் அருளியவை ---- பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய...
உங்களுக்கும், உங்க குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அனு.
ReplyDeleteஅடடா அதுக்குள் மார்கழி முடிஞ்சிட்டுதோ.. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அனு.. உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும்.
ReplyDeleteவணக்கம் !
ReplyDeleteபங்கயம் பூத்துக் கங்கை
....பசுமையும் கொள்ளல் போல!
மங்கலம் பெருகி மக்கள்
....மகிழ்வினால் நிறைந்து துள்ள !
எங்கிலும் அமைதி வேண்டி
...இறைஞ்சிடும் எல்லோர் வாழ்வும்
பொங்கலாம் இந்நாள் தொட்டுப்
...பொலிவுற வாழ்த்து கின்றேன் !
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் !
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteதமிழர் திருநாள் வாழ்த்துக்கள் சகோதரியாரே
ReplyDeleteபொங்கலோ பொங்கல்...
ReplyDeleteபொங்கலோ பொங்கல்!...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
ReplyDeleteவணக்கம் அனு!
ReplyDeleteபொங்கல் திருநாளின் பூந்தமிழ் வாழ்த்துக்கள்!
எங்கும் மலர்க எழில்!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர், சுற்றம், நண்பர்கள் அனைவருக்கும்
இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்!
தேடிப் பிடித்து வாழ்த்து ஓவியங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி. இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.
ReplyDelete