Subscribe to:
Post Comments (Atom)
-
நாட்டு வணக்கம்.... பாரதியின் வரிகளில்.... எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே-அதன் முந்தையர் ஆய...
-
திருமங்கையாழ்வார் அருளியவை ---- பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய...
கோலங்களை இரசித்தேன் நன்று.
ReplyDeleteவர்ண ஜாலங்களுடன் கோலக் கண்காட்சி..
ReplyDeleteஅழகிய கோலங்களைக் கண்டு மகிழ்ச்சி..
வாழ்க நலம்..
கோலங்கள் எல்லாமே மிக அழகு!
ReplyDeleteஅத்தனை கோலங்களும் அழகா போட்டிருக்காங்க..
ReplyDelete
ReplyDeleteபெண்களை போலவே அவர்கள் இடும் கோலங்களும் அழகாக இருக்கின்றன
பெண்களின் மனதை போல கோலங்களும் அழகு....
Deleteவாவ் !! அழகான கோலங்கள் .அனு அந்த மெரூன் கலர் நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை அதுதான் நல்ல அழகை கூட்டுது கோலங்களில் படியே ஆர்ட் போல் இருக்கு பார்ட்டருக்கு
ReplyDeleteரசித்தேன்...
ReplyDeleteஅழகு...
அருமை.
ஆஹா அத்தனையும் அழகு.. பிரவுண் அண்ட் வைட் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.
ReplyDeleteஎல்லாமே ரொம்ப அழகா இருக்கு அனு.
ReplyDeleteகீதா