24 January 2018

ஸ்ரீரெங்கத்திலிருந்து ....சில படங்கள்


அனைவருக்கும் இனிய காலை வணக்கம்...


இந்த முறை வைகுண்ட ஏகாதசி விழாவின் போது ஸ்ரீரெங்கம் சென்று அரங்கனை காணும் பாக்கியம் கிடைத்தது..


அப்பொழுது எடுத்த சில படங்கள்....இன்று...










 சுத்தம் செய்யபடும் பரமபத வாசல்..



 பரமபத வாசலுக்கு பாதுகாப்பாக  காவலர் அந்த பக்கம்...

சேவிக்கும் அடியவர் இந்த பக்கம்....


 நம்மாழ்வார்...







நாங்கள் சேவித்த அன்று மோகினி அலங்காரம்....அப்படங்கள் இணையத்திலிருந்து...





பின்னழகு...

அமலனாதிபிரான்(929)


மந்தி பாய்*  வட வேங்கட மாமலை,*   வானவர்கள்,-

சந்தி செய்ய நின்றான்*  அரங்கத்து அரவின் அணையான்,*

 அந்தி போல் நிறத்து ஆடையும்*  அதன்மேல் அயனைப் படைத்ததுஓர் எழில்*

உந்தி மேலதுஅன்றோ*  அடியேன் உள்ளத்து இன்னுயிரே (2)



அன்புடன்
அனுபிரேம்...




7 comments:

  1. அழகான படங்கள்.

    ReplyDelete
  2. அழகான படங்கள். அந்த ரங்கன் காணும் பாக்கியம் மிகவும் கோடி புண்ணியம்.

    ReplyDelete
  3. ஆஹா என்ன ஒரு அழகு.. கோபுர சிற்பங்கள் அழகோ அழகு.

    ReplyDelete
  4. அழகு படங்களுடன் ஸ்ரீ ரங்க நாதனின் இனிய தரிசனம்..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  5. கண்கொள்ளாக்காட்சிகள். நன்றி.

    ReplyDelete
  6. படங்கள் ரொம்ப அழகா இருக்கு அனு...

    இன்று ப்ளாகர் டேஷ் போர்ட் போனதால உங்க மிஸ் பண்ணின பதிவுகள் எல்லாம் தெரிஞ்சுச்சு...

    கீதா

    ReplyDelete