தொடர்ந்து வாசிப்பவர்கள்

27 January 2018

தை பொங்கல் கோலங்கள் 2....

அனைவருக்கும்  அன்பின்  வணக்கங்கள்.....



வாழ்க வளமுடன்....



 தை  திருநாளில் எங்கள் வீதியை அலங்கரித்த அழகு கோலங்களின்


 ... அடுத்த அணிவகுப்பு....



























அன்புடன்
அனுபிரேம்




9 comments:

  1. வாவ்!! அனு எல்லாமே அழகு...முதல் கோலம் அப்படியே சொக்க வைக்குது...செமையா இருக்குப்பா...ரெண்டாவதும் கூட...ரொம்ப நல்லாருக்கு ஆனா முதல் கோலம் கலர் காம்பினேஷன் அந்த லை யெல்லோ பேக் க்ரவுன்ட் அண்ட் ஆரஞ்ச் கலந்த மஞ்சள் ஷேட் ப்ரமாதம்....எனக்கும் ஆசை வருது...கல்லூரியில் படிக்கும் போது கலர் கோலம் எல்லாம் போட்டதுண்டு...போட்டியிலும் கலந்து கொண்டதுண்டு...
    முதல் பாகமும் போய் பார்க்கிறேன்
    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதாக்கா..


      அந்த முதல் கோலம் எங்க பக்கத்து தெருவில் ஒரு வீட்டில் போடுவாங்க...இதுவரை நானும் அவங்களை பார்த்தது இல்லை...


      அந்த கோலம் ரொம்ப அழகா இருக்குன்னு கணவர் தான் படம் எடுத்து வருவார் நான் பாக்கணும் ன்னு...பொங்கல் அன்னக்கி நான் அங்க போய் பார்க்க எல்லாம் முடியாது..சோ படம் பார்த்து ரசிப்பேன்...

      ரொம்ப அருமையான வண்ணங்களும்....சேர்க்கைகளும்...

      Delete
  2. அனைத்தும் மிக அழகு...

    ReplyDelete
  3. அழகான கலர்புல் கோலங்கள் அனு.

    ReplyDelete
  4. தைப் பொங்கல் கோலங்கள் இரண்டாவது தொகுப்பும் அழகு.. அருமை..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  5. கோலங்கள் அழகு
    வாழ்த்துகள் சகோதரியாரே

    ReplyDelete
  6. அனைத்தும் அருமை.

    ReplyDelete
  7. ஆஹா அருமை, முதல் கோலம் மனதைக் கவர்ந்து விட்டது..

    ReplyDelete