10 May 2019

சித்திரை நிலவு ...

வாழ்க வளமுடன்






இந்த சித்திரையின் பௌர்ணமி நிலவு  .....ஸ்ரீரெங்கத்தில் எடுத்தவை










திருவானைக்கோவில் 




அன்புடன்
அனுபிரேம்


Add caption

5 comments:

  1. வணக்கம் சகோதரி

    சித்திரை நிலவு, அதிலும் ரெங்கநாதன் அழகோடு இணைந்து அற்புதமாக ஒளி தருகிறது. நிலவொளியில் கோபுர தரிசனம் மனநிம்மதியை கொடுக்கிறது. அழகையே படங்களாக எடுத்திருக்கும் தங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    பொருத்தமான பாரதியின் பாட்டு. அவரும் பராசக்தியை நிலவொளியில் தரிசித்திருக்கிறார். பதிவு அருமை சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. சித்திரை நிலவு அருமை.கோபுர தரிசனம் அழகு.
    ஸ்ரீரங்கம் கோபுர தரிசனம், திருவானைக்கோவில் கோபுர தரிசனம் கிடைத்தது நன்றி அனு.

    ReplyDelete
  3. மிக அழகு. குறிப்பாக கடைசிப்படம்.

    ReplyDelete
  4. சித்திரை நிலவும் கோபுரமும் மிக அழகு.

    ReplyDelete
  5. சித்திரை நிலவு அழகா இருக்கு. கோபுரமும் நிலவு அழகு பொருத்த மான பாரதி பாடல்.

    ReplyDelete