30 September 2019

பொம்மைகள் ...

வாழ்க வளமுடன் ..






போன முறை பயணத்தில் ஒரு உணவகத்தில் எடுத்த சில பொம்மைக் காட்சிகள் ...















உணவகத்தின் வெளியிலிருந்து 


கீழே உள்ளவை எல்லாம் லால்பார்க் கண்காட்சியில் எடுத்த படங்கள் ..






அன்புடன்
அனுபிரேம்



8 comments:

  1. கர்நாடாகவில் மிக அருமையான மர பொம்மைகள் கிடைக்கும்.

    படங்கள் எல்லாம் அழகு.

    என்னிடம் யானை, அம்பாரி பொம்மை இருக்கிறது, ஆடும் பாவையும் இருக்கிறாள், மர ரயிலும் இருக்கிறது.

    முன்பு பள்ளி சுற்றுலாவில் பெங்களூரு போன போது கணவன் மனைவி மர பொம்மை தலை ஸ்பிரிங்கில் ஆடும் அந்த பொம்மை எங்கள் வீட்டு கொலுவிற்கு வாங்கி வந்தேன். அது இப்போது என் தங்கையிடம் இருக்கிறது.

    ReplyDelete
  2. படங்கள் அழகாக இருக்கிறது சகோ.
    1983-ல் லால்பார்க், கப்பன்பார்க் சென்று வந்தது நினைவுகளில் ஓடுகிறது...

    ReplyDelete
  3. ஆஆ பொம்மிகள் அழகு:)... என்னிடம் ஒன்று உள்ளது, தஞ்சாவூரில் வாங்கியது....

    ReplyDelete
    Replies
    1. தஞ்சாவூர் எப்போ வந்தீங்க அதிரா?

      Delete
  4. வணக்கம் சகோதரி

    அத்தனை பொம்மைகளும் மிக அழகாக உள்ளன. உணவகத்தில் எடுத்த செட்டி தம்பதிகள் மிக அழகாக உள்ளனர். இருவரும் ஒரே இடத்தில் எதையோ ரசிக்கும்படி தத்ரூபமாக அமைத்திருப்பது அழகாய் உள்ளது.

    மற்ற யானைகள் பொம்மை என அனைத்துமே அருமை.
    லால் பார்க்கில் எடுத்த அத்தனை பொம்மை படங்களும் கண்களைக் கவர்கின்றன. நவராத்திரி சிறப்பாக வந்த பதிவு அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  5. ஞாபகங்கள் ப்ன்னோக்கி போகுது இந்த பொம்மைகளை பார்த்தால்... 1,2, வது பொம்மைகள்,மற்றும் கிச்சன் செட் என நிறைய பொம்மைகள் அப்பா வாங்கி வந்தார் சென்னையிலிருந்து. கொலு வைப்போம். 2வது பட பொம்மை என் பேவரிட் .
    அழகா இருக்கப்பா..

    ReplyDelete
  6. பதிவில் கொலு வைத்து விட்டீர்கள்.

    ReplyDelete
  7. ஆஹா.... பொம்மைகள் அனைத்தும் அழகு. இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete