18 August 2020

மில்க் பேடா / பால் கோவா

வாழ்க வளமுடன் 

மில்க் பேடா ஈஸியா செய்யலாம் ....











அன்புடன் 
அனுபிரேம் 



16 comments:

  1. முதல் படம் மிக அழகாக இருக்கிறது. காணொளி இனித்தான் பார்க்கணும்.

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  2. ரொம்ப சுலபமான செய்முறைதான். இந்த உத்திரப்ப்ரதேச இனிப்பு கடை வைத்திருப்பவர்கள் வட்டமா ஒரு டிசைன் உலோகத்துல வச்சிருப்பாங்க. அதை வைத்து மேல அழுத்துவாங்க, நல்ல பூ மாதிரி டிசைன் கிடைக்கும்.

    நல்லா பண்ணியிருக்கீங்க.

    ReplyDelete
    Replies
    1. ஆமா சார்...அந்த மாதரி டிசைன் என்கிட்ட இல்ல...

      ஆனா குக்கீஸ் செய்யும் போது இப்படி டிசைன் செய்வேன் அதான் அதே மாதிரி இதுக்கும் செஞ்சாச்சு...

      Delete
  3. ரொம்ப சிம்பிளா இருக்கே...   அழகா வந்திருக்கு.

    ReplyDelete
  4. அனு சூப்பரா செஞ்சுருக்கீங்க. நல்லா வந்திருக்கு. வட இந்தியாவுல இதுல கொஞ்சம் மைதா வறுத்துப் போட்டு ஃப்ளவர் பேடான்னு செய்யறதுண்டு. பால் சுருள வரும் போது அந்த வறுத்த மைதா கொஞ்சம் தான் சேர்த்துச் செய்யறதுண்டு. தூத் பேடான்னா இது போலத்தான். நம்ம வீட்டு தூத் பையன் இப்ப இங்க இல்லையே!! ஹா ஹா ஹா ஹா

    நல்லாருக்கு அனு பார்க்கவே.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதா அக்கா...


      ஆமா ம் இதில் நிறைய வெரைட்டி இருக்கு....இனி தான் ஒன்னு ஒன்னா கத்துக்கணும்..

      Delete
  5. அனு நீங்க இடது கைல மொபைல் கேமரா/கேமரா வைச்சுக்கிட்டு வலது கையாலேயே செய்யறீங்களோ?!!! அபப்டித் தோணிச்சு

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமா அக்கா..நீங்க சொல்றபடி தான் வீடியோ எடுக்குறேன்...tripod இருக்கு ஆனாலும் எனக்கு அது இன்னும் வசதி படல...அதனால் ஒரு கையில் வேலை ஒரு கையில் போன் ன்னு போகுது..

      Delete
  6. அனு என் கருத்துகள் வந்தனவா?

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கள் எல்லாம் அருமையாக வந்தன அக்கா..எனக்கு தான் வெளியீடு வதில் தாமதம்..

      மேலும் reply கொடுக்கும் போதும் மிக மிக மெதுவாக பலமுறை refresh செய்தால் தான் வருகிறது....

      Delete
  7. மிக அருமையான மில்க் பேடா.
    காணொளி அருமை.
    பாரதியார் பாடல் படித்தேன்.
    என் பழைய பதிவுகளில் பாரதியார் இடம் பெறுவார்.

    ReplyDelete
  8. வணக்கம் சகோதரி

    மில்க் பேடா அருமையாக வந்துள்ளது. செய்முறைகளுடன் படங்களுமாக அழகாக செய்து விவரித்துள்ளீர்கள். செய்வதற்கும் ரொம்ப சுலபமாக இருக்குமென தோன்றுகிறது. பார்க்கும் போதே சாப்பிடும் ஆசையை தூண்டுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் விரிவான, அன்பான கருத்திற்கு நன்றி கமலா அக்கா...

      Delete
  9. முதல் படம் நன்றாக இருக்கிறது. காணொளி இனிமேல் தான் பார்க்க வேண்டும்!

    தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete