24 August 2020

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் தரிசனம் ..

வாழ்க வளமுடன் 

 இந்த வருடம் நடைப்பெற்ற  பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பகவிநாயகர் -

 விநாயகர்  சதுர்த்தி திருவிழா காட்சிகள் 



ஆறாம் திருநாள்

இரவு- ஸ்ரீவிநாயகர் வெள்ளி யானை வாகனம் 
ஸ்ரீ சண்டிகேஸ்வரர்  ரிஷப வாகனம் 








ஏழாம் திருநாள்


காலை - ஸ்ரீ விநாயகர் வெள்ளி கேடயம் (சிவ பூஜை அலங்காரம்)
ஸ்ரீ சண்டிகேஸ்வரர்  - விமானம்








இரவு - ஸ்ரீவிநாயகர் வெள்ளி மூஷிகம்






எட்டாம் திருநாள்

காலை - பிட்டுக்கு மண் சுமந்த லீலை





இரவு-  ஸ்ரீவிநாயகர் வெள்ளி மூஷிக  வாகனம் 
ஸ்ரீ சண்டிகேஸ்வரர்  - வெள்ளி ரிஷபம்







ஒன்பதாம் திருநாள்


இரவு-ஸ்ரீவிநாயகர் - வெள்ளி யானை வாகனம் 
 ஸ்ரீ சண்டிகேஸ்வரர் - வெள்ளி ரிஷப வாகனம் 






பத்தாம் திருநாள்

காலை - ஸ்ரீ விநாயகர் -தங்க மூஷிக வாகனம் 
மற்றும் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு ,தீர்த்தவாரி




பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு




விநாயகர் அகவல் –  ஔவையார்

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)

 
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)





திருவிழாவின் படங்கள்  அனைத்தும்  இணையத்திலிருந்தே ...

இவ்வழகிய  படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...




மிக சிறப்பான  பிள்ளையார் தரிசனம் ,  கண்டு ரசித்த அனைவருக்கும் நன்றிகள் ........


அன்புடன்
அனுபிரேம்

4 comments:

  1. பிள்ளையார் தரிசனம் சிறப்பு...

    ReplyDelete
  2. தங்களால் இனிய தரிசனம் கண்டேன்...
    நாயகன் அருளால் நலமே விளைக...

    ReplyDelete
  3. அருமையான படங்கள். நல்ல தரிசனம்.

    ஆனா பாருங்க... அமர்ந்த கோலத்தில் கண்ட பிள்ளையாரை, நின்ற கோலத்தில், வாகனத்தில் செல்லும் கோலத்தில் எல்லாம் மனதில் கற்பனை செய்ய முடியவில்லை.

    தும்பிக்கையாழ்வானைத் துதிப்போர்களுக்கு வினைகள் தொலையட்டும்.

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரி

    அருமையான பதிவு. சிறப்பாக தங்க, வெள்ளி வாகனங்களில் ஸ்ரீ விநாயகர் தரிசனம் கண்டு மகிழ்ந்தேன். படங்கள் அனைத்தும் அவ்வளவு அழகாக உள்ளது.விபரங்களின் தொகுப்பும் அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete