04 November 2020

அழகிய கொலு பார்க்கலாம்....

 வாழ்க வளமுடன் ..



இந்த வருடம் அக்கா வீட்டில்  பார்த்து ரசித்த மிக அழகிய கொலு, இன்று உங்கள் பார்வைக்கு  ...














அன்புடன் 

அனுபிரேம் 



3 comments:

  1. கொலுப் படங்கள் அருமை. எனக்கு எப்போதுமே தோன்றும்..எப்படி ஜாக்கிரதையாக பேக் பண்ணி அடுத்த வருடம் துடைத்து மெருகேற்றி திரும்பவும் வைப்பார்கள் என்று.

    ReplyDelete
  2. கொலுப்படங்கள் செம அனு. ரொம்ப அழகா வைச்சிருக்கீங்க. நானும் ஒரு காலத்தில் வைத்துக் கொண்டிருந்தேன். அப்புறம் விட்டுப் போச்சு. நல்ல கலெக்ஷனும் கூட

    கீதா

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    தாங்கள் பகிரந்த கொலு படங்கள் அனைத்தும் அழகாக உள்ளன பார்த்து ரசித்தேன். நானும் என் அண்ணா வீட்டு கொலுவை என் பதிவில் பகிர நினைத்து படங்களை கோர்த்து வைத்துள்ளேன். எப்போது என்றுதான் தெரியவில்லை. தங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete