அனுவின் தமிழ் துளிகள்.....
சின்ன சின்ன துளிகளாக எனது எழுத்துக்கள்....
09 April 2021
ரொம்ப டேஸ்டா ஒரு தேங்காய் சட்னி...
வாழ்க வளமுடன்..
எப்பொழுதும் ஒரே மாதரி தேங்காய் சட்னி செய்வதை விட, ஒரு மாற்றமாக இப்படியும் செய்யலாம். ரொம்ப சுவையாக இருக்கும். எங்கள் வீட்டில் இப்படி அடிக்கடி செய்வது உண்டு.
வெங்காயம் சேர்த்து தேங்காய் சட்னி - ஒரு முறை முயற்சிக்கலாம்!
எழுத்திலும் எழுதினால் சௌகர்யம் - :) ஸ்ரீராம் மற்றும் நெல்லைத் தமிழன் சொல்வது போல, எழுத்திலும் இருந்தால் சௌகர்யம் தான். சில சமயங்களில் காணொளிகளைக் காண முடிவதில்லை. இரண்டாம் முறை வந்து பார்க்க வேண்டியதாகி விடுகிறது.
தேங்காய் சட்னி நன்றாக உள்ளது. இம்முறையில் செய்தால் வித்தியாசமாக நன்றாக இருக்கும். நாங்களும் எப்போதாவது தேங்காய் பொட்டுக்கடலை சட்னியுடன் பொடிதாக அரிந்த வெங்காயம் வதக்கிச் சேர்ப்போம். இதுவும் டேஸ்டியாக இருக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
காணொளியுடன் எழுத்திலும் எழுதினால் கொஞ்சம் சௌகர்யம்.
ReplyDeleteஅடுத்த முறை பதிவிடும் போது செய்முறையுடன் பகிர்கிறேன் ஸ்ரீராம் சார் ...
Deleteசெய்முறையை படிக்கும்படிக் கொடுத்திருக்கலாம்.
ReplyDeleteஇது எங்க வீட்டில் போணியாகாது. வெங்காயம் போட்டாலே பசங்க சாப்பிடுவதில்லை (ஒருவேளை நான் செய்தால்தான் இப்படியோன்னு தெரியலை)
எங்க வீட்டில பசங்களுக்கு இப்படி வெங்காயம் வதக்கி சேர்த்தா ரொம்ப பிடிக்கும் ..
Deleteஅடுத்த முறை பதிவிடும் போது செய்முறையுடன் பகிர்கிறேன் சார் ...
வெங்காயம் சேர்த்து தேங்காய் சட்னி - ஒரு முறை முயற்சிக்கலாம்!
ReplyDeleteஎழுத்திலும் எழுதினால் சௌகர்யம் - :) ஸ்ரீராம் மற்றும் நெல்லைத் தமிழன் சொல்வது போல, எழுத்திலும் இருந்தால் சௌகர்யம் தான். சில சமயங்களில் காணொளிகளைக் காண முடிவதில்லை. இரண்டாம் முறை வந்து பார்க்க வேண்டியதாகி விடுகிறது.
செஞ்சு பாருங்க வெங்கட் சார் நல்லா இருக்கும் ...
Deleteஇதுவரை காணொளி பகிரும் போது செய்முறை பகிரவில்லை , அதுபோலவே இந்த முறையும் பகிர்ந்தேன் .....
வணக்கம் சகோதரி
ReplyDeleteதேங்காய் சட்னி நன்றாக உள்ளது. இம்முறையில் செய்தால் வித்தியாசமாக நன்றாக இருக்கும். நாங்களும் எப்போதாவது தேங்காய் பொட்டுக்கடலை சட்னியுடன் பொடிதாக அரிந்த வெங்காயம் வதக்கிச் சேர்ப்போம். இதுவும் டேஸ்டியாக இருக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.