வாழ்க வளமுடன் ...
புளியஞ்சோலை சுற்றுலா -( 2021 ஜனவரி )
புளியஞ்சோலை, கிழக்குத் தொடர்ச்சி மலைகளுள் கொல்லிமலை பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு மலைப்பகுதி ஆகும். இது திருச்சிராப்பள்ளியில் இருந்து சுமார் 72 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. துறையூரில் இருந்து 28 கி.மீ.,தொலைவில் உள்ளது.எங்களின் இந்த சின்ன பயணத்தில் எடுத்த அழகிய காட்சிகள் ....
செல்லும் வழி .... |
போன முறை இங்கு சென்ற பொழுது தண்ணீரே இல்லை ... இந்த முறை பொங்கி செல்லும் நீரை காணும் பொழுது மிக மகிழ்ச்சியாக இருந்தது .
அன்புடன்
அனுபிரேம்
பசுமையான காட்சிகள்...
ReplyDeleteநன்றி சார் ..
Deleteஅருமையான பசுமையான காட்சிகள். கொல்லிமலை போகும் வழியில் சென்றீர்களா?
ReplyDeleteவணக்கம் சார் ....
Deleteநாமக்கல் வழியாக தான் கொல்லிமலை செல்லும் சாலை உண்டு ...ஆனால் இது கொல்லிமலையின் மற்றோரு பக்கம் ,...இவ்வழியாகவும் நடந்து மலை ஏறி கொல்லிமலைக்கு செல்லலாம் ...
இந்தப் பகுதியில் எந்தச் சமயத்தில் தண்ணீர் வரத்து பொதுவாக இருக்கும் என்பதனையும் சொல்லி இருக்கலாம்! :)
ReplyDeleteஅழகான படங்கள் மற்றும் காணொளிகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
மலையில் நன்றாக மழை இருக்கும் போது தான் நீர்வரத்து நன்றாக இருக்கும் .....
Deleteமழைக்காலங்களில் பெய்யும் மழையை பொறுத்தே இங்கு நீர் வரத்து ...
நாங்கள் கடந்த முறை சென்ற பொழுது சுத்தமாக நீர் இல்லை ...ஆனால் இந்த ஆண்டு பெய்த மழை காரணமாக இங்கு அருமையான நீர் வரத்து வெங்கட் சார் ...
வணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. வேகமாக நீரோடும் காட்சிகள் கண்களுக்கு விருந்தாக உள்ளது.அங்குள்ள பசுமைகள் நன்றாக உள்ளன. நம் முன்னோர்கள் படமும் நன்றாக இருக்கிறது. அழகான காட்சிகளாக காணொளியும், படங்களுமாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ரசித்தமைக்கு நன்றிகள் கமலா அக்கா ...
Delete