16 April 2021

மின்னூல்கள் ...

 வாழ்க வளமுடன் 


இங்கு பகிர்ந்த  மேலும்  சில பயண  அனுபவங்களை தொகுத்து நூல்களாக அமேசான் கிண்டிலில்  பகிர்ந்து இருக்கிறேன் .


1 . ஆலய தரிசனம் : கள்ளழகர் திருக்கோயில், திருமோகூர், ஒத்தக்கடை யோக நரசிம்மர், கூடலழகர் திருக்கோவில்






2. டாப்ஸ்லிப் - பொள்ளாச்சி




3. கன்னியாகுமரியை காணலாம்… : பயணக் கட்டுரை 





ஏற்கனவே பகிர்ந்தவை .. 

1.வாங்க போகலாம் சுற்றுலா ..: பயணம் 1 -கொல்லூர் – முருடேஷ்வர் – கோகர்ணா பயணம் .... (கர்நாடகம்)


2.திருமலை வேங்கடவன் தரிசனம்: ( நடைபாதை வழியாக ) https://www.amazon.com/gp/product/B07Y15HC2H


3 .குடகு மலை காற்றில் ...!


4 . சித்தன்னவாசல் நோக்கி ஒரு பயணம்.. : பயண குறிப்புகள்

....................



லட்சியம்: சிறுகதை (சிறுகதை 1) 

காணி நிலம்: (சிறுகதை 2)

நதியின் ஓட்டம் : சிறுகதை (சிறுகதை 3) 


....................


பிங்க் வண்ண பிங்கி...: kids story

நான்.....: kids story





அனைத்திற்குமான  இலவச பதிவிறக்கம்  இப்பொழுது  அமேசான் கிண்டிலில்  உள்ளது.... 

வாசித்து  பார்த்து தங்களின்  கருத்துக்களை பகிருங்கள் நண்பர்களே ..


அன்புடன் 
அனுபிரேம் 




1 comment:

  1. அமேசான் கிண்டில் நூல்கள் - சிறப்பான அணிவகுப்பு. மேலும் தொடரட்டும் உங்கள் மின்னூல்கள்.

    வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    ReplyDelete