13 June 2022

ஸ்வாமி நம்மாழ்வார் திவ்ய தரிசனம் ...

 வைகாசி விசாகம் - நேற்றைய  ஸ்ரீ நம்மாழ்வார் திருநக்ஷத்திரத்தில் ஸ்வாமியின் திவ்ய  தரிசனம் ...

ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார்  ...


















பெருமாள்கோயில், காஞ்சிபுரம் ..







திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோவில்....






சென்னை திருநீர்மலை ஸ்ரீ ரங்கநாத பெருமாள் திருக்கோயில் ....



திருநின்றவூர் ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் சன்னதி சுவாமி நம்மாழ்வார்...






திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் திருக்கோயில் .....








ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் திருக்கோயில் ....











திருவிருத்தம் 


பொய்ந் நின்ற ஞானமும், பொல்லா ஒழுக்கும்,

அழுக்கு உடம்பும் * 

இன்  நின்ற நீர்மை இனி யாம் உறாமை *

 உயிர் அளிப்பான், 

எந் நின்ற யோனியுமாய், பிறந்தாய்! 

இமையோர் தலைவா! 

மெய் நின்று கேட்டருளாய் * 

அடியேன் செய்யும் விண்ணப்பமே. (2)


1 2478




ஸ்வாமி நம்மாழ்வார்  திருவடிகளே சரணம்!!


அன்புடன்
அனுபிரேம்...

1 comment:

  1. நம்மாழ்வாரை தரிசித்துக்கொண்டேன். பெருமாள் கோவில், 'மயற்வற மதிநலம் அருளினன்' என்று குறிப்பதுபோல் இருக்கும் நம்மாழ்வாரையும் தரிசித்துக்கொண்டேன். நன்றி

    ReplyDelete