15 June 2022

துறையூர் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் திருவிழா ...

பெருமாள் மலை (தென்திருப்பதி) பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலில்  நடைபெற்ற திருத்தேர் திருவிழாக்  காட்சிகள் ....


முதல் திருநாள் - அன்ன வாகனத்தில் ஸ்வாமி ....



இரண்டாம்  திருநாள் - சிம்ம வாகனத்தில் ...



மூன்றாம்  திருநாள் - அனுமந்த வாகனத்தில் 



நான்காம்  திருநாள்-  சேஷ வாகனத்தில் 









ஐந்தாம்  திருநாள் - கருட  சேவையில் 










ஆறாம் திருநாள் - யானை வாகனத்தில் ..








ஏழாம்  திருநாள் - இந்திர விமானத்தில் 





எட்டாம்  திருநாள்  - குதிரை வாகனத்தில் 




ஒன்பதாம்  திருநாள் - திருத்தேர் திருவிழா 






11ம் திருநாள்  - ஆளும் பல்லக்கில் ஸ்வாமி  தரிசனம் 




















1022

வண் கையான், அவுணர்க்கு நாயகன் 
வேள்வியில் சென்று, மாணியாய் * 
மண் கையால் இரந்தான், மராமரம் 
ஏழும் எய்த வலத்தினான் * 
எண் கையான், இமயத்து உள்ளான்,
 இருஞ்சோலை மேவிய எம்பிரான் * 
திண் கை மா துயர் தீர்த்தவன்
 திரு வேங்கடம் அடை, நெஞ்சமே!


ஸ்ரீ  பிரசன்ன  வெங்கடாஜலபதி திருவடிகளே சரணம் ...


அன்புடன்,
அனுபிரேம்

No comments:

Post a Comment