அத்தனை கேக்குகளும் வெகு அழகு! அனு....எப்படிச் சாப்பிட முடியும் என்றும் தோன்றியது....இத்தனையும் என்ன செய்வார்க்ள் காட்சிக்குப் பிறகு? வேஸ்ட் ஆகாதோ? அல்லது இல்லங்களுக்குக் கொடுப்பார்களோ?....அல்லது இது இப்படியும் கேக்குகள் செய்யலாம் என்பதற்கான ஷோவோ? விற்பனையும் இருந்ததா?
என்றாலும் அனைத்தும் அழகு கலை நயம் தான்....ஆனால் மனது வேறு சில எண்ணங்களுக்கும் வழி வகுக்கிறது....
வாவ் !! எவ்ளோ அழகு !!! அந்த easel கான்வாஸில் மலர்கள் செம கலக்கல்
ReplyDeleteஅழகான கேக் படங்கள் அருமை.
ReplyDeleteஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அத்தனையும் கேக் ஆஆஆஆஆஆ.. நம்பவே முடியவில்லை.. என் அடுத்த பிறந்தநாளுக்கு எனக்கும் அந்த டிஸ்னிவேல்ட் கேக் வேணும்:)..
ReplyDeleteவாவ். அழகான வடிவங்களில் கேக்....
ReplyDeleteபகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
Wow cake..அழகழகான கேக். புத்தர்,கடல்கன்னி தத்ரூபமா இருக்கு. gateway of india நம்பவேமுடியல கேக் ந்னு.
ReplyDeleteஅழகான படங்கள் அனு.
நல்ல ரசனை.
ReplyDeleteஅழகு... வாழ்க வளமுடன்..
ReplyDeleteஅழகான கேக்-கள். வாங்கினாலும் வெட்டி சாப்பிட மனசு வராது என்று தோன்றுகிறது. பாரதியின் வரிகள் நெத்தியடி. பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteஎன் வலை தளம்: http://onlinethinnai.blogspot.com
அத்தனை கேக்குகளும் வெகு அழகு! அனு....எப்படிச் சாப்பிட முடியும் என்றும் தோன்றியது....இத்தனையும் என்ன செய்வார்க்ள் காட்சிக்குப் பிறகு? வேஸ்ட் ஆகாதோ? அல்லது இல்லங்களுக்குக் கொடுப்பார்களோ?....அல்லது இது இப்படியும் கேக்குகள் செய்யலாம் என்பதற்கான ஷோவோ? விற்பனையும் இருந்ததா?
ReplyDeleteஎன்றாலும் அனைத்தும் அழகு கலை நயம் தான்....ஆனால் மனது வேறு சில எண்ணங்களுக்கும் வழி வகுக்கிறது....
கீதா