07 March 2018

டைனோ முதல் கல்யாணம் வரை....




டைனோ முதல் கல்யாணம் வரை....எல்லாம் கேக்குகள் தான்..

 ரசிக்கலாம் வாங்க...






































வாங்க பாக்கலாம் கேக்...முதல் தொகுப்பு




அன்புடன்,

அனுபிரேம்


10 comments:

  1. பகிர்வுக்கு நன்றிப்பா

    ReplyDelete
  2. எல்லாமே அழகான கேக்குகள் அனு. பார்த்து ரசித்தேன். நன்ரி

    ReplyDelete
  3. ஹா ஹா ஹா தலைப்புப் பார்த்து என்னமோ ஏதோ என நினைச்சுட்டேன் கர்ர்:)) வரவர அனுவுக்கு ஹெடிங் நல்லா போடத் தெரியுது:).

    அந்த ஸ்கூட்டரும் கேக்கோ? என்ன கொடுமை சாமி.. எப்படித்தான் இப்படிச் செய்தனரோ.. வெட்டிப் பார்க்கோணும் உண்மையில் உள்ளே முழுவதும் கேக் இருக்கோ என...

    இம்முறைப் படங்கள் அன்பிலிவபிள்...

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் அதிரா..,,நானும் நினைத்தேன் வர வர நாம கூட சூப்பரா தலைப்பு வைக்குறோம்ன்னு..

      வித்தியாசமா இருக்கு ல...

      ஸ்கூட்டர் கேக் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு..அடர் சிகப்பு நிறத்தில்..பளிச் பளிச் ன்னு

      Delete
  4. அழகோவியங்களாக கைவண்ணங்கள்..

    வாழ்க நலம்1...

    ReplyDelete
  5. கேக்குகள் எல்லாம் கலைத்திறமையுடன் செய்யப்பட்டு இருக்கிறது.
    மகளிர் தின வாழ்த்துக்க்ள்.

    ReplyDelete
  6. நானும் நிறைய டிசைன் கேக்குகள் பார்த்திருக்கேன் ஆனா இவை ரொம்பவே வித்தியாசமா இருக்கு. எப்படி மேலே அந்தரத்தில் தொங்க விட்டுக் கூடக் கேக்கு....அவை ஃபாண்டன்ட் என்று சொல்லப்படும் கெட்டி சுகர் கோட்டிங்க்னால் செய்யறாங்குன் நினைக்கிறேன்...ஆனா ரொம்ப ரசித்தேன்...அனு

    கீதா

    ReplyDelete