தொடர்ந்து வாசிப்பவர்கள்

13 March 2018

முத்தக் காவு..


வாழ்க நலம்...

 எங்கள் நண்பர்கள் குழு போன மாதம் ஒரு  சிறு போட்டி அறிவித்தது...அது படம் பார்த்து கவிதை சொல்...


அந்த குழுவில்  அனைவரும் எழுத்தை நேசிப்பவர்கள்....அனைவருக்கும் மிக பிடித்தது வாசிப்பது ...அதுவே அவர்களின்  சுவாசம்....


 சிலர் மட்டுமே கவிதை எழுதுவார்கள் ...மற்ற அனைவரும் என்னை போல் ரசிப்பவர்கள் மட்டுமே...


ஆனால் சிறு முயற்சியாக இந்த முறை அனைவரும் எழுதலாம் என ஊக்குவித்து  அனைவரும் எழுதினோம்...


மிக சிறப்பான அனுபவம்...அதில் எனது பங்களிப்பும்...


மற்றும் சில கவிதைகளையும் இங்கு பகிர்கிறேன்...அனைத்தையும் பகிர இயலாது ...ஏன்னெனில் இது வரை கவிதைகளின் எண்ணிக்கை எண்பதை தாண்டி விட்டது...
இப்படத்திர்க்கான கவிதைகள் தான் எழுத வேண்டும்......


நண்பர்களின் படைப்புகள்...காமெடி கவிதைகள்...
ரசித்தமைக்கு மிகவும் நன்றி....😊😊😊😊😊அன்புடன்
அனுபிரேம்..
7 comments:

 1. படம் பயங்கரம், அப்போதும் கவிதை பாட வேண்டும் என்றால்!
  உங்கள் கவிதை, மற்றும் அனைவர் கவிதையும் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
 2. பாராட்டத்தக்கப்படவேண்டிய முயற்சி. கவிஞர்களுக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
 3. முத்தம் போல கவிதையும் அத்தனையும் தித்திப்பு...

  ReplyDelete
 4. நீங்க எழுதிய முத்தகாவு அருமையா இருக்கு அனு. வாழ்த்துக்கள். மற்றவர்களின் கவிதையும் நன்றாக இருக்கு. ஆனா படம்தான் டெரிபிளா இருக்கு..

  ReplyDelete
 5. ஹா ஹா ஹா அத்தனையும் ரசனையான கவிதைகள்.. ஒன்றை விட்டு ஒன்று ஒன்று உயர்ந்ததென எடுத்துச் சொல்ல முடியவில்லை..

  இருப்பினும்.. பொல்லாத படம் தானா போட்டிக்குக் கிடைத்தது:)..

  ReplyDelete
 6. உங்கள் கவிதை உட்பட அனைத்தும் அருமை அனு!!

  அதிலும் அந்த இன்சுரன்ஸ் ரகசிய க் கவிதை ரொம்பவே சிரிக்க வைத்துவிட்டது!!

  கீதா

  ReplyDelete