23 March 2018

நிழலா நிஜமா...

வாழ்க நலம்.....









நிழலா நிஜமா...


இங்கு நிஜமே நிழல் போல் 

நிற்கிறது...


ஆனால்

நிழல்கள் எல்லாம் 

நிஜம் போல் 

ஆடுகின்றன..


நிஜம் 

இல்லாமல் 

நிழல் ஏது..


நிழலுக்கு கொடுக்கும் மதிப்பை

நிஜத்திற்கும்  கொடுப்பாய என் மனமே....











எங்கள் ஊரில் எடுத்த காட்சி பதிவுகள்..💙💚💛💜 இவை..
கடைசி நான்கும் காரில் இருந்து கிளிக்கியவை...



அன்புடன்
அனுபிரேம்






7 comments:

  1. அழகிய காட்சிகள்

    ReplyDelete
  2. அழகான காட்சிகள். கடைசி 4 படங்களும் வெகு அழகு.

    ReplyDelete
  3. அழகான காட்சிகள்.
    தென்னைமரமும், சூரியனும் , வயலும் ரம்மியமான காட்சி.
    பாரதி கவிதை அருமை.

    ReplyDelete
  4. படங்கள் அட்டகாசம் எதைச் சொல்ல எதைச் சொல்லாமல் விட.. என்றால் உங்கள் கவி வரிகள் அருமை!! அனு

    கீதா

    ReplyDelete
  5. தங்கள் படங்கள் மூலம் நிஜம் அழகிய நிழலாகிற்று (நிழல் = image)

    ReplyDelete
  6. அழகிய இயற்கைக் காட்சிகள். இவற்றை நேரில் பார்க்கும்போது கேமிராவில் சிறைப்படுத்த வரும் ஆசையைத் தவிர்க்கவே முடியாது.

    ReplyDelete