06 September 2019

ஊராளி அப்பன் திருக்கோவில் -2


வாழ்க வளமுடன் 

கோவிலின் முன்புற தோற்றம் 

ஊராளி அப்பன்  திருக்கோவில், உளுந்தூர்பேட்டை ... முதல் பதிவு இங்கு ....



                                                       கோவிலின் பின்புறம்









நீர் தெளித்து புத்துணர்ச்சியாய் சிரிக்கும் மலர்கள் 





பொங்கல் செய்யும் வேலையில் அத்தை ...



சரியாக 12 மணிக்கு பூஜை நடக்கும் என 

காத்திருக்கும் உறவினர்கள் ...









அங்கு பூஜை முடிந்த பிறகு ...இந்த இடத்தின் உள்ளே எங்களுக்கான பது என்னும் சிலைகள் இருக்கும் ..இங்கும் பொங்கல் வைத்து பூஜை செய்வோம்.



மீண்டும் கோவில் நோக்கி ..




பிரசாதம் முதலில் இவர்களுக்கு தான் ...



இங்கு பூஜை முடிந்த பிறகு அடுத்து ஒரு ஐய்யனார் கோவில் செல்ல வேண்டும் , அங்கும் பொங்கலும் பூஜையும் உண்டு ...அப்படங்கள் அடுத்த பதிவில் ..

தொடரும் ...




அன்புடன்
அனுபிரேம்



12 comments:

  1. அழகான படங்கள் சகோ

    ReplyDelete
  2. ஆவ்வ்வ்வ் சிலைகளுக்காகவே ஒரு கோயில் போல இருக்கே... மிக அழகு. அவை பட்டிப் பூக்கள். பூஜைக்குப் பாவிப்பதில்லை.

    என் கிரேட் குரு எவ்ளோ அழகாகப் பார்க்கிறார் பொங்குவதை ஹா ஹா ஹா.

    ReplyDelete
  3. சிலைகள் பார்க்கும்போது பிரமிப்பு. படங்கள் அனைத்தும் அழகு. அடுத்த பதிவுக்கான காத்திருப்பில் நாங்களும்...

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரி

    குலதெய்வ வழிபாடு படங்கள் நன்றாக உள்ளது. எவ்வளவு சிலைகள். அய்யனார் சிலைகள் வரிசையாக அமர்ந்திருப்பது கண் கொள்ள காட்சியாக உள்ளது. ஒவ்வொன்றும் கலை அம்சத்துடன் அழகாக இருக்கிறது. சென்ற பதிவையும் சென்று பார்த்தேன். அதிலுள்ள சிலைகளும் புதிதாக அழகுடன் இருக்கின்றன. அத்தனைப் படங்களும் நன்றாக உள்ளது. ஊர் ஒதுக்குப்புறமாக இருப்பதால் செடி கொடி, அடர்த்தியான மரங்கள், என கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும்.(கூடவே நம் உறவுகளின் அதிரடியான அன்புகள் வேறு. ஹா. ஹா. )

    உறவினர்கள் ஆவலுடன் காத்திருந்து முதல் விருந்தை அழகாக சாப்பிடுகிறார்களே ! பார்க்கும் போதே அழகாக இருக்கிறது. இதன் அடுத்தப் பகுதியையும் படிக்க ஆவலாக நானும் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  5. இதுவரை பார்த்திராத கோயில். தொடர்ந்து பயணிக்கிறேன்.

    ReplyDelete
  6. தொன்மை வழிபாடுடைய திருக்கோயில்..
    பார்க்கப் பார்க்க பரவசம்...

    ஊராளி அப்பன் ஊரெல்லாம் காக்கட்டும்...

    ReplyDelete
  7. போகும் பாதை கோவில் சிலைகள் எல்லாம் புது உலகத்திற்கு கூட்டி செல்வது போல் இருக்கிறது.

    பொங்கல் வைக்கும் படம் அழகு. நிறைய பேராக போனால் தான் நன்றாக இருக்கும் இந்த மாதிரி குலதெய்வ கோவில்களுக்கு.

    ReplyDelete
  8. கிராமத்து கோவில் என்றாலே தனி அழகுதான்.. பசுமையாக இருக்கு. உறவுகள் கூடி பொங்கல் வைக்க போவதே ஒரு சந்தோஷம். ஒத்தையடிபாதை போல இரு மருங்கிலும் சிலைகள்,நடுவில் கோலம் என அழகாக இருக்கு அப்படம்.

    ReplyDelete
  9. அணிவகுத்து நிற்கும் சிலைகள்அழகு.

    ReplyDelete
  10. குலதெய்வமா? இதனைப்பற்றி விளக்கமா நீங்க எழுதியிருக்கலாமே.... ஒருவேளை முந்தைய இடுகைல எழுதியிருக்கீங்களோ? பார்க்கிறேன்.

    இடுகை தலைப்பைப் பார்த்துத்தான் படிக்க வந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் விளக்கமாக எழுதும் அளவு செய்திகள் எங்களுக்கு தெரியவில்லை ....

      Delete
  11. எங்களது குலதெய்வம்
    நாளை மறுநாள் 5-9-2022 அன்று முப்பூசை வழிபாடு
    செய்ய இருக்கின்றோம்

    முனியப்பன்
    செல்லியம்மன்
    சின்ன ஆத்தா
    பெரியாண்டிச்சி
    என உப தெய்வங்கள்
    இருக்கின்றன

    ReplyDelete