02 September 2019

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்


வாழ்க வளமுடன்

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...







விநாயகனே வினைதீர்ப்பவனே
வேழமுகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினைதீர்ப்பவனே
வேழமுகத்தோனே ஞால முதல்வனே


குணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்
குறைகள் களைய இதுவே தருணம்
(விநாயகனே)


உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்

கணநாதனே மாங்கனியை உண்டாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய் ஆ ஆ
கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய்
கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய்


விநாயகனே வினைதீர்ப்பவனே
வேழமுகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினைதீர்ப்பவனே
வேழமுகத்தோனே ஞால முதல்வனே








‘ ஓங்காரமே... அது கணநாதமே....
விநாயகன் திருநாமம் வினைத்தீர்க்குமே....
ஐங்கரத்தான் தருவான் அனுக்கிரஹமே
ஓர் ஆபத்தில் வருமே அபயக்கரமே

தும்பிக்கை ஏந்தும் மணிகலசமே
இனி இன்பங்கள் எல்லாம் எம்வசமே..’







அன்புடன்
அனுபிரேம்


5 comments:

  1. உங்களுக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
  2. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    அருமையான ஐங்கரத்தானின் படங்கள். தரிசித்துக் கொண்டேன். தங்களுக்கும் இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!
    உங்கள் தளத்தில் நிறைய விநாயகர் தரிசனம் செய்து விட்டேன்.

    ReplyDelete
  5. வாழ்த்துக்க்கு நன்றிப்பா

    ReplyDelete