26 April 2021

ஸ்ரீ மதுரகவியாழ்வார்

மதுரகவியாழ்வார்   திருநட்சத்திரம்  (சித்திரையில் – சித்திரை)........



21 April 2021

சேரகுலவல்லி தாயார் நம்பெருமாள் சேர்த்தி சேவை ....

 சேரகுலவல்லிதாயார் நம்பெருமாள் சேர்த்தி சேவை ..



16 வார்த்தை ராமாயணம் - ஸ்ரீ ராம நவமி

                                                       ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் 

    ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் 
ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் 



பங்குனி மாதம், புனர்பூச நட்சத்திரமும், சுக்லபட்ச நவமி திதியும் கூடிய திருநாள் - ஸ்ரீ ராமனின் அவதார  நாள். இந்தத் தினத்தையே, புண்ணியம் தரும் ஸ்ரீ ராம நவமியாகக் கொண்டாடுகின்றோம்.







20 April 2021

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் - சித்திரை பெருவிழா

 அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் --  சித்திரை பெருவிழா காட்சிகள் இன்று ....


18 April 2021

ஸ்வாமி ராமானுஜர் திருநட்சத்திரம்

ஆதிசேஷன் அம்சமான சுவாமி  இராமானுஜரின்   திருநட்சித்திரம்  - இன்று

  சித்திரையில் திருவாதிரை ....


ஸ்ரீரங்கம் - உடையவர் திவ்ய சேவை



ஸ்ரீரங்கம் உடையவர் திவ்ய சேவை.



16 April 2021

மின்னூல்கள் ...

 வாழ்க வளமுடன் 


இங்கு பகிர்ந்த  மேலும்  சில பயண  அனுபவங்களை தொகுத்து நூல்களாக அமேசான் கிண்டிலில்  பகிர்ந்து இருக்கிறேன் .


1 . ஆலய தரிசனம் : கள்ளழகர் திருக்கோயில், திருமோகூர், ஒத்தக்கடை யோக நரசிம்மர், கூடலழகர் திருக்கோவில்




14 April 2021

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....

 வாழ்க வளமுடன்


நட்புக்கள் அனைவருக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....

ஸ்ரீவில்லிபுத்தூரில் யுகாதி திருநாளை முன்னிட்டு நடைப்பெற்ற ...
யுகாதி ஆஸ்தானத்தில் ஆண்டாள் ,ரெங்கமன்னார் , ஸ்ரீதேவி பூ தேவி சமேத பெரிய பெருமாள் மற்றும்  ஆழ்வார்கள் .....



09 April 2021

ரொம்ப டேஸ்டா ஒரு தேங்காய் சட்னி...

 

 வாழ்க வளமுடன்..


எப்பொழுதும் ஒரே மாதரி  தேங்காய் சட்னி  செய்வதை விட,  ஒரு மாற்றமாக இப்படியும்  செய்யலாம். ரொம்ப சுவையாக இருக்கும். எங்கள் வீட்டில் இப்படி அடிக்கடி செய்வது உண்டு. 


05 April 2021

காடும், கல்லும், நீரும்....புளியஞ்சோலை

வாழ்க வளமுடன் ...


 புளியஞ்சோலை சுற்றுலா -( 2021 ஜனவரி )

புளியஞ்சோலை, கிழக்குத் தொடர்ச்சி மலைகளுள் கொல்லிமலை பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு மலைப்பகுதி ஆகும். இது திருச்சிராப்பள்ளியில் இருந்து சுமார் 72 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. துறையூரில் இருந்து 28 கி.மீ.,தொலைவில் உள்ளது.


எங்களின் இந்த சின்ன பயணத்தில் எடுத்த அழகிய காட்சிகள் ....

03 April 2021

ஸ்ரீ வித்யா இராஜகோபாலஸ்வாமி திருத்தெப்பம்

 ஸ்ரீ வித்யா இராஜகோபாலஸ்வாமி திருக்கோவில், இராஜமன்னார்குடி -  பங்குனி பிரமோத்ஸவம் விடையாற்றி பனிரென்டாம் திருநாள் ருக்மினி சத்யபாமா சமேதராய் க்ருஷ்ண தீர்த்தத்தில் திருத்தெப்பம்....