அன்பில் சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில்
108 திவ்ய தேசங்களில் ஐந்தாவது திவ்யதேசம், திருஅன்பில். இந்தத் திருக்கோயில் திருச்சி கல்லணை கும்பகோணம் செல்லும் வழியில் இருக்கிறது. லால்குடிக்குக் கிழக்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது.

திருவெள்ளறை புண்டரீகாட்சன் திருக்கோயில் -
திருவெள்ளறை என்பது திருச்சிராப்பள்ளிக்கு அருகிலே துறையூர் போகும் வழியில் அமைந்துள்ள ஒரு திருத்தலம் ஆகும். இங்கு புண்டரீகாக்ஷன் என்ற எம்பெருமான் எழுந்தருளியுள்ளார்.
திருச்சியிலிருந்து துறையூர் பேருந்து வழியில் 20 கிமீ தொலைவில் மண்ணச்ச நல்லூர்க்கு அருகில் அமைந்துள்ள இத்திருத்தலத்திற்கு திருவரங்கத்திலிருந்து உத்தமர் கோயில் வழியாக பேருந்தில் செல்லலாம்.
![]() |
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆவணி மூல திருவிழா ...
முதல் நாளன்று கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை
இரண்டாம் நாள் - நாரைக்கு முக்தி கொடுத்த லீலை !
மூன்றாம் நாள் - மாணிக்கம் விற்ற லீலை ....
நான்காம் நாள்- தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை...
ஐந்தாம் நாள் -உலவாக் கோட்டை அருளிய லீலை
ஆறாம் நாள் - பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை ...
ஏழாம் நாள் திருவிழா - வளையல் விற்ற லீலை, பட்டாபிஷேகம்
எட்டாம் நாள் - நரியை பரியாக்கிய லீலை
ஒன்பதாம் நாள் - பிட்டுக்கு மண் சுமந்த கோலம்....
பத்தாம் நாள் - விறகு விற்ற லீலை
பதினோராவது நாள் - சுவாமி அம்பாள் ஒரே சப்தவர்ண சப்பரத்தில் எழுந்தருளல்....
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆவணி மூல திருவிழா ...
முதல் நாளன்று கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை
இரண்டாம் நாள் - நாரைக்கு முக்தி கொடுத்த லீலை !
மூன்றாம் நாள் - மாணிக்கம் விற்ற லீலை ....
நான்காம் நாள்- தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை...
ஐந்தாம் நாள் -உலவாக் கோட்டை அருளிய லீலை
ஆறாம் நாள் - பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை ...
ஏழாம் நாள் திருவிழா - வளையல் விற்ற லீலை, பட்டாபிஷேகம்
எட்டாம் நாள் - நரியை பரியாக்கிய லீலை
ஒன்பதாம் நாள் - பிட்டுக்கு மண் சுமந்த கோலம்....
பத்தாம் நாள் - விறகு விற்ற லீலை ,...............

எட்டாம் நாள் - நரியை பரியாக்கிய லீலை ...