01 December 2025

"கைசிக ஏகாதசி மஹாத்மியம்"

 கைசிக ஏகாதசி இன்று ..... (01.12.2025)


கைசிக ஏகாதசி பற்றி வராக புராணத்தில்
ஸ்ரீவராக மூர்த்தியே கூறுவதாக உள்ளது. இதற்கு ஸ்ரீபராசர பட்டர் வியாக்யானம் அருளியுள்ளார்.