09 December 2025

மார்கழி கோலங்கள் 1

வாழ்க வளமுடன் 

போன வருடம் மார்கழி மாதம்  எங்கள்  வீட்டை அலங்கரித்த மார்கழி கோலங்களின்  தொகுப்பு உங்கள் பார்வைக்கு ... 




 


































தொடரும் 

அன்புடன் 
அனுபிரேம் 💙💙💙


1 comment:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. மார்கழி கோலங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. புள்ளி வைத்த கோலங்களும், இழை கோலங்களும், தீபங்களின் ஒளியில் பிரகாசிக்கின்றன. நன்றாக போட்டுள்ளீர்கள். தங்களின் திறமைக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete