30 June 2020

பெரியாழ்வார் திருநட்சத்திரம்

இன்று   பெரியாழ்வார் திருநட்சத்திரம் (ஆனியில் – ஸ்வாதி)





ஆழ்வார்  வாழி திருநாமம்!

நல்லதிருப் பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே

நானூற்றறுபத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே

சொல்லரிய ஆனிதனிற் சோதிவந்தான் வாழியே

தொடைசூடிக் கொடுத்தாள் தான் தொழுந்தமப்பன் வாழியே

செல்வநம்பி தன்னைப்போற் சிறப்புற்றான் வாழியே

சென்றுகிழியறுத்துமால் தெய்வமென்றான் வாழியே

வில்லிபுத்தூர் நகரத்தை விளக்கினான் வாழியே

வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே

19 June 2020

ஹமீதாவின் - 'நீ நதிபோலே ஓடிக்கொண்டிரு!' ....


வாழ்க வளமுடன் 



பல நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு வாசிப்பு அனுபவத்துடன் ...

இன்றைய வாசிப்பில்  ஹமீதா அவர்களின்   -  'நீ நதிபோலே ஓடிக்கொண்டிரு!' ....