30 March 2018
28 March 2018
25 March 2018
23 March 2018
21 March 2018
17 March 2018
15 March 2018
13 March 2018
முத்தக் காவு..
வாழ்க நலம்...
எங்கள் நண்பர்கள் குழு போன மாதம் ஒரு சிறு போட்டி அறிவித்தது...அது படம் பார்த்து கவிதை சொல்...
அந்த குழுவில் அனைவரும் எழுத்தை நேசிப்பவர்கள்....அனைவருக்கும் மிக பிடித்தது வாசிப்பது ...அதுவே அவர்களின் சுவாசம்....
சிலர் மட்டுமே கவிதை எழுதுவார்கள் ...மற்ற அனைவரும் என்னை போல் ரசிப்பவர்கள் மட்டுமே...
ஆனால் சிறு முயற்சியாக இந்த முறை அனைவரும் எழுதலாம் என ஊக்குவித்து அனைவரும் எழுதினோம்...
மிக சிறப்பான அனுபவம்...
அதில் எனது பங்களிப்பும்...
மற்றும் சில கவிதைகளையும் இங்கு பகிர்கிறேன்...அனைத்தையும் பகிர இயலாது ...ஏன்னெனில் இது வரை கவிதைகளின் எண்ணிக்கை எண்பதை தாண்டி விட்டது...
12 March 2018
09 March 2018
08 March 2018
பெண்மையை போற்றுவோம்...
பெண்மையை போற்றுவோம்... ..
வணக்கம் தோழமைகளே....
பெண்மையை போற்றுவோம்... ..
ஆம் பெண்களாகிய நாம் முதலில் நம்மை போற்றுவோம்...
பின் அனைவரும் அதை தொடர்வார்கள்....
பெண்மை எங்கும் எதிலும் உள்ளது..
அதை நாம் உணர வேண்டும்..
போன தலைமுறையில் இருந்த அடக்கு முறை இன்று இல்லை...ஆனால் இன்னும் மாற வேண்டும்...
பெண்மையே பற்றி பேசும் போது ஒன்று நினைவுக்கு வருகிறது...நாணயத்தின் இரு பக்கம் போல்...பெண்மை பேசி நம்மை சிறுமை படுத்தும் நிகழ்வுகளும் இப்பொழுது நடக்கின்றன..
07 March 2018
Subscribe to:
Posts (Atom)
-
ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
-
நம் முன் தற்போது இருக்கும் மிக பெரிய அச்சுறுத்தல் "புவி வெப்பமயமாதல்" அல்லது உலக வெப்பமயமாதல். புவி வெப்பமயமாதல் ...