நாதமுனிகள் (ஆனி – அனுஷம்)
ஆனி தனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே
ஆளவந்தார்க்க் உபதேசமருளிவைத்தான் வாழியே
பானு தெற்கிற்கண்டவன் சொல் பலவுரைத்தான் வாழியே
பராங்குசனார் சொல்பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே
கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே
கருணையினால் உபதேசக் கதியளித்தான் வாழியே
நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே
நலம்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே
![]() |
நாதமுனிகளார் அவதார ஸ்தலம்...வீரநாராயணப்பெருமாள், காட்டுமன்னார்குடி..
வைணவத்திற்கு மிகப் பெரும் தொண்டாற்றிய ஸ்ரீமத் நாதமுனிகள், அவரது பேரர் யமுனைத்துறைவர் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீ ஆளவந்தார் ஆகிய இருவரும் அவதரித்த ஸ்தலம்..
ஸ்ரீமத் நாதமுனிகள் திருநட்சத்திரம் ஆனி அனுஷம், அன்று
காட்டுமன்னார் கோவிலில் நடைபெற்ற உற்சவத்தில் அப்பா எடுத்த படங்கள் இன்று உங்கள் சேவைக்கு....
ஓடு வார்விழு வார்உகந் தாலிப்பார்
நாடு வார்நம்பி ரான்எங்குற் றானென்பார்
பாடு வார்களும் பல்பறை கொட்டநின்று
ஆடு வார்களும் ஆயிற்றுஆய்ப் பாடியே.
முதல் திருமொழி 14
(3419)
எம்மா னே!என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே,
எம்மா வுருவும் வேண்டு மாற்றால் ஆவாய் எழிலேறே,
செம்மா கமலம் செழுநீர் மிசைக்கண்மலரும் திருக்குடந்தை,
அம்மா மலர்க்கண் வளர்கின் றானே.என்நான் செய்கேனே
அன்புடன்
அனுபிரேம்
நாங்கள் மூன்று வருடங்களுக்கு முன் போய் இருக்கிறோம்.
ReplyDelete//காட்டுமன்னார் கோவிலில் நடைபெற்ற உற்சவத்தில் அப்பா எடுத்த படங்கள் இன்று உங்கள் சேவைக்கு....//
அருமையான தரிசனம் செய்தோம்.
அப்பாவிற்கு உங்களுக்கும் நன்றி.
நல்ல விவரணங்கள் அனு...
ReplyDeleteகீதா
நான் பார்க்க ஆசைப்பட்ட கோயிலுக்கு, உங்கள் பதிவு மூலமாகச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நேரில் காணும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.
ReplyDeleteஅருமை
ReplyDeleteதகவல்கள் சிறப்பு. இதுவரை காட்டுமன்னார்குடி பக்கம் சென்றதில்லை. உங்கள் மூலம் சென்று வந்த உணர்வு.
ReplyDeleteபடங்கள் அழகு.
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
அழகிய தரிசனம்..
ReplyDeleteகாட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் கோவில் செய்திகளும் / படங்களும், ஸ்ரீமத் நாதமுனிகள் ஸ்ரீ ஆளவந்தார் ஆகியோரின் அவதார ஸ்தலங்கள் பற்றிய செய்திகளும் நிறைவாய் இருந்தன.
ReplyDeleteமுகப்பு படம் செமையா இருக்கு அனு...சொல்ல விட்டுப் போச்சு
ReplyDeleteகீதா