தொடர்ந்து வாசிப்பவர்கள்

09 July 2018

குளு குளு முலாம் பழம்
வாழ்க நலம்...

இன்றைய  பதிவில் குளு குளு முலாம் பழம்..குளு குளு முலாம் பழத்திற்கு தேவையானவை முலாம் பழம் - 1 கப்,

 தேன்- 2 ஸ்பூன்,

 சர்க்கரை- 2 ஸ்பூன்,

தயிர் - 2 ஸ்பூன்


நறுக்கி  ப்ரீசரில் வைத்த பழம்...


அதனுடன் தயிர், சர்க்கரை, தேன் சேர்த்து மிக்ஸ்யில் அடிக்கவும்..பின் அதை மீண்டும் கிண்ணத்தில் இட்டு ப்ரீசலில் வைத்து..


2 மணிநேரம் கழித்து எடுத்தால் ..

குளு குளு முலாம் பழம்  (musk melon sorbet) தயார்..


அன்புடன்

அனுபிரேம்
6 comments:

 1. இது மிக நல்ல குறிப்பு. செய்து பார்க்கிறேன்.

  ReplyDelete
 2. பார்க்கவே அழகு.
  பாரதி பாட்டு மிகவும் பிடித்த பாட்டு.

  ReplyDelete
 3. நான் தயிர் சேர்ப்பதில்லைப்பா

  ReplyDelete
 4. பிடித்த பாரதி பாட்டு. வெயிலுக்கேற்ற பழம். இங்கு இந்த பழத்தில் ஐஸ்கிரீம் விற்கிறாங்க. பிடித்தமான பழம்.

  ReplyDelete
 5. ஹை அனு நீங்களும் ஃப்ரீசரில் வைத்து விட்டு அப்புறம் அடிப்பீர்களா மீண்டும் ஃப்ரீஸரில் வாவ் சூப்பர் மீ டூ....முலாம், கிர்ணி, தர்பூஸ் எல்லாமே ஃப்ரீஸரில் வைத்துவிட்டு இப்படித்தான் செய்வதுண்டு..கிட்டத்தட்ட ஃப்ரூட் ஐஸ்க்ரீம் போல செமையா இருக்கும்...

  இத்துடன் மில்க் க்ரீம் போட்டு அடித்து கொஞ்சம் கஸ்டர்ட் பௌடர் பாலில் கலந்து சூடு பண்ணி திக் சாஸ் செய்து அந்த பழக்கூழுடன் கலந்து க்ரீம் எல்லாம் போட்டு சர்க்கரை கலந்து அடித்து ஃப்ரீஸரில் வைத்து மீண்டும் 2 ஹவர் கழித்து எடுத்து மீண்டும் அடித்து ஃப்ரீஸரில் வைத்து எடுத்தால் ஐஸ்க்ரீம் நல்லாருக்கும் அதுவும்..

  கீதா

  ReplyDelete