தொடர்ந்து வாசிப்பவர்கள்

16 July 2018

சில படங்கள்..


அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்...பெங்களுரு கப்பன் பார்க்கில் எடுத்த சில காட்சிகள் இன்று......


அன்புடன்

அனுபிரேம்11 comments:

 1. அனைத்தும் அருமை.

  ReplyDelete
 2. துளசி: அனைத்தும் அருமை.

  கீதா: செமையா இருக்கு அனு. எல்லா படமுமே...அந்த முதல் படம், கடைசி படம் அதற்கு முந்தைய படம் எல்லாம் வெகு அழகு....

  ReplyDelete
 3. வணக்கம் சகோதரி

  அனைத்துப்படங்களும் மிக அருமையாக உள்ளது. நானும் இதே பார்க்கில் சில படங்கள் எடுத்து வைத்துள்ளேன். நேரம் வரும் சமயம் பகிர முயற்சிக்கிறேன். தங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
 4. பாரதியார் பாட்டு மிக அருமை. இந்தப்பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். நன்றி.

  ReplyDelete
 5. சிறப்பான பதிவு. தொடருங்கள்.

  BIGG BOSS TAMIL 2 | WEEK 04 | DAY 28 | NITHYA ELIMINATE | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 04 | நாள் 28 | நித்யா வெளியேற்றம் | ஜெயிச்சிட்டு வாங்கப்பா !
  http://newsigaram.blogspot.com/2018/07/bigg-boss-tamil-2-week-04-day-28-nithya.html
  #BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VivoV9 #VijayTV #VijayTelevision #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #SIGARAMCO

  ReplyDelete
 6. படங்களை ரசித்தேன்.

  ReplyDelete
 7. பாரதியார் பாட்டும், படங்களும் அருமைப்பா

  ReplyDelete
 8. அனைத்து மரச் சிலைகளும் மிக அழகு. அந்த ரோஜாப் பாத்திக்குள் இருப்பது என்ன மணலோ? நீல/சாம்பல் நிறமாக இருக்கே.

  அழகிய பூங்கா.

  ReplyDelete
 9. கப்பன் பூங்கா சென்று நாளாயிற்று. நூலகம் முன் இருக்கும் சிற்பம் புதிதாய் இருக்கிறது.
  நல்ல படங்கள்.

  ReplyDelete
 10. அழகான மரசிற்பங்கள். மேலே போட்டிருக்கும் இயற்கை காட்சி படம் சூப்பரா இருக்கு. அழகா இருக்கு.

  ReplyDelete