தொடர்ந்து வாசிப்பவர்கள்

25 July 2018

மலர்களே மலர்களே...

வாழ்க வளமுடன்...

மஞ்சள் வண்ண மலர்கள்....

ஒரே செடியில் பூத்த பூக்கள்...

கண்ணுக்கு விருந்தாக இன்று...

 
 அன்புடன்

அனுபிரேம்...


14 comments:

 1. மனதுக்கு இதம் தரும் மலர்கள். மஞ்சள் நிற செவ்வந்தி பூ அழகா இருக்கு. முகப்பு படமும் அருமை.
  பாரதி பாடல் பிடித்த பாடல்.

  ReplyDelete
 2. மலர்கள் அழகு.
  கோயில் படம் அழகு, மாலை நேரம் எடுத்த படமா?
  வானம் அழகு, பறக்கும் பறவைகள் அழகு.

  ReplyDelete
  Replies
  1. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் காலை விடியலில் எடுத்த படம் மா..

   அப்பொழுது பறவைகள் எல்லாம் கோபுரத்தை சுத்தி சுத்தி வந்தன...

   Delete
 3. ஆஹா செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு... அழகிய அடுக்கு செவ்வந்தி மலர்கள் சூப்பர்... பார்த்து நசிச்சு கசக்கிடாமல் மெதுவா பிடிங்கோ அனு:)

  ReplyDelete
  Replies
  1. படம் பிடிக்க மட்டும் தான் அதை பிடித்தோம்...அதிரா

   இன்னும் அவை எல்லாம் செடியிலே சிரிக்குராங்க..

   Delete
 4. அழகிய மலர்கள். அருமையான படங்கள்.

  ReplyDelete
 5. மஞ்சள் நிற மலர்களை ரசித்தேன்.

  ReplyDelete
 6. ஒரே நிற மலர்கள் பல கோணத்தில் .எனக்கு பிடிச்ச மஞ்சள் நிறம் கொள்ளை அழகு .ரசித்து படமெடுத்திருக்கிங்க

  ReplyDelete
 7. போட்டோக்களும் பூவும் ரொம்பவே அழகு

  ReplyDelete
 8. அழகான பூக்கள்.... எல்லாமே நல்லா இருக்கு.

  ReplyDelete
 9. ஹை! எனக்குப் பிடித்த மலர்கள். வெகு அழகு.

  ReplyDelete