தொடர்ந்து வாசிப்பவர்கள்

01 July 2018

திற்பரப்பு நீர்வீழ்ச்சி படகுத்துறை...

வாழ்க நலம்..


அடுத்து எங்கள் பயணம் சிறிய மிதி  படகில்...


ரொம்ப சின்ன இடம் தான் கயிறு கட்டி அந்த இடத்துக்குள் மட்டுமே படகில் வலம் வர வேண்டும்...

அங்கு ஒரு படித்துறை இருந்தது ...மக்கள் தங்கள் வேலையை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்..


ஒரு மணிநேரம் நன்றாக படகில் ரசித்து சென்றோம்..

வெயில் நேரத்தில் ஒரு குளு குளு  பயணம்...

11.திற்பரப்பு நீர்வீழ்ச்சி


12.கரையோரம்..தொடரும்...அன்புடன்
அனுபிரேம்...


7 comments:

 1. அழகான இடம். அந்த இடத்தில் படகுப் பயணம் ரம்மியமாக..... ரசித்தேன். தொடரட்டும் பதிவுகள். நானும் தொடர்கிறேன்.

  ReplyDelete
 2. அழகிய காட்சிகள் ரசித்தேன் சகோ.

  ReplyDelete
 3. படகுத் துறை உண்டென்பதை இப்போதே அறிய வருகிறேன்.

  படங்களும் பகிர்வும் நன்று.

  ReplyDelete
 4. திற்பரப்பு சென்றுள்ளேன். ரசிக்கவேண்டிய இடம்.

  ReplyDelete
 5. வாவ் !! இயற்க்கை பசுமை காட்சிகள் கண்ணுக்கு குளுமை

  ReplyDelete
 6. படகுத்துறை அழகு.
  பயணம் இனிமையாக்க பசுமைகாட்சி.
  குளு குளுதான்.

  ReplyDelete
 7. படக்குத்துறை மிக அழகா இருக்கு. இதை பார்க்க எனக்கு ஆழப்புழா தான் ஞாபகம் வருகிறது. இயற்கையான காட்சிகள் சூப்பர்.

  ReplyDelete