04 August 2020

மின்னூல்கள்

வாழ்க வளமுடன் 

இங்கு பகிர்ந்த எங்களது சில பயண  அனுபவங்களை தொகுத்து நூல்களாக அமேசான் கிண்டிலில்  பகிர்ந்து இருக்கிறேன் மற்றும் ஏற்கனவே பகிர்ந்த சிறுகதைகளையும் அங்கு பதிவேற்றியுள்ளேன் .


1.குடகு மலை காற்றில் ...!






2. சித்தன்னவாசல் நோக்கி ஒரு பயணம்.. : பயண குறிப்புகள்








லட்சியம்: சிறுகதை (சிறுகதை 1) 






காணி நிலம்: (சிறுகதை 2)









நதியின் ஓட்டம் : சிறுகதை (சிறுகதை 3) 







வாசித்து  பார்த்து தங்களின்  கருத்துக்களை சொல்லுங்கள் நண்பர்களே ..

அன்புடன் 
அனுபிரேம் 



6 comments:

  1. மின்னூல்கள் வெளியீடு - வாழ்த்துகளும் பாராட்டுகளும். தொடர்ந்து மின்னூல்கள் வெளிவரட்டும். நானும் தரவிறக்கம் செய்து கொள்கிறேன்.

    ReplyDelete
  2. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    உங்களது அருமையான மின்னூல்கள் வெளியீட்டுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள். இன்னமும் தங்கள் பதிவுகள் நிறைய மின்னூல்களாக வெளிவர பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete
  5. வாழ்த்துகள்! பாராட்டுகள்! சகோதரி/ அனு

    துளசிதரன்

    கீதா

    ReplyDelete
  6. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete