உறையூர் கமலவல்லி தாயார் நவராத்திரி உற்சவம் முதல் திருநாள்...
உறையூர் கமலவல்லி தாயார் நவராத்திரி உற்சவம் இரண்டாம் திருநாள்...
மாங்காய் ரத்தின மாலையில் கமலவல்லி நாச்சியார்...
உறையூர் கமலவல்லி தாயார் நவராத்திரி உற்சவம் மூன்றாம் திருநாள்....
காசு மாலை முத்து கிரீடத்தில் கமலவல்லி நாச்சியார்...
உறையூர் கமலவல்லி தாயார் நவராத்திரி உற்சவம் நான்காம் திருநாள்....
முத்து சாயல் கொண்டை,அங்கிகள் உடன் கமலவல்லி நாச்சியார்....
உறையூர் கமலவல்லி தாயார் நவராத்திரி உற்சவம் ஐந்தாம் திருநாள்...
கமலவல்லி நாச்சியார் திருவடி சேவை....
உறையூர் கமலவல்லி தாயார் நவராத்திரி உற்சவம் ஆறாம் திருநாள்...
கமலவல்லி நாச்சியார் முத்து கிரீடம், அழகிய மணவாளன் ரெத்தின பதக்கத்துடன் சேவை....
![]() |
2251
தமருள்ளம்தஞ்சை தலையரங்கம்தண்கால் *
தமருள்ளும்தண்பொருப்புவேலை * - தமருள்ளும்
மாமல்லைகோவல் மதிட்குடந்தையென்பரே *
ஏவல்லவெந்தைக்கிடம்.
இரண்டாம் திருவந்தாதி - 70
2260
பின்னின்று தாயிரப்பக்கேளான் * பெரும்பணைத்தோள்
முன்னின்று தானிரப்பாள் மொய்ம்மலராள் * -சொல்நின்ற
தோள்நலந்தான் நேரில்லாத்தோன்றல் * அவனளந்த
நீணிலந்தானத்தனைக்கும்நேர்.
இரண்டாம் திருவந்தாதி - 79
இந்த வருடம் ஸ்ரீ கமலவல்லி தாயார் நவராத்திரி உற்சவத்தில் நான்கு நாட்கள் நேரில் காணும் வாய்ப்புக் கிடைத்தது ...மிக சிறப்பான தரிசனம்.
அப்படங்களுடன் இணையத்தில் கிடைத்த படங்களையும் சேர்த்து பதிவிடுகிறேன் ...
மிக அழகிய தாயாரின் படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...
அன்புடன்
அனுபிரேம்
இனிய தரிசனம்...
ReplyDeleteபடங்கள் அத்தனையும் அழகு வெள்ளம்..
உறையூர் கோயிலில் படங்கள் எடுக்க அனுமதி உண்டா?..
ReplyDeleteஇந்தப் படங்கள் எல்லாம் நீங்கள் எடுத்ததா!..
தெய்வீக சித்திரங்கள்...
இங்கு படங்கள் எடுக்க அனுமதி உண்டு அண்ணா...
Deleteசில படங்கள் நான் எடுத்தது...தொலைவில் எடுத்த காட்சிகள் எனது கேமரா வில் எடுத்தவை..
படங்கள் அழகு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
ReplyDelete