29 September 2020

வாழைப்பூ சில்லி/ வாழைப்பூ 65

 வாழ்க வளமுடன் 



இன்றைய பதிவில்  புதிய சுவையில் வாழைப்பூ சில்லி/ வாழைப்பூ 65 எப்படி   செய்யலாம் என்னும் வீடியோ பதிவு ....





அன்புடன் 
அனுபிரேம் 










3 comments:

  1. நல்லதொரு சுவையான குறிப்பு!

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    அருமையான சமையல் குறிப்பு. வாழைப்பூவை இந்த மாதிரி செய்து சுவைத்ததில்லை. சுவை மிகவும் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது.செய்து பார்க்கிறேன். நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. சுவையான குறிப்பு. சுட்டி அனுப்பி இருக்கிறேன். செய்து பார்க்கச் சொல்லி விடுகிறேன். இங்கே வாழைப்பூ கிடைப்பது கடினம்.

    ReplyDelete