31 January 2021

பூபதித் திருநாள் ... தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள்

  வாழ்க வளமுடன் 

ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் பூபதித்  திருநாள்,தை தேர் உற்சவம் ......


பூபதித்  திருநாள் காட்சிகள்  ...

மூன்றாம்  நாள் காலை - சிம்ம வாகனத்தில் 






மூன்றாம்  நாள் பகல் - கருத்துரை மண்டபம் , தாயார் சன்னதி எதிர் புறம்





மூன்றாம்  நாள் மாலை -  வெள்ளி யாளி வாகனம் வீதி உலா..








நான்காம்  நாள் காலை  - சந்திர பிரபை (எ) இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்  







நான்காம்  நாள் பகல் - வீரேஸ்வரம் ஆஸ்தான மண்டபத்தில் 






நான்காம்  நாள் மாலை - தங்க கருட வாகனம் 













2227

பயின்றது அரங்கம் திருக்கோட்டி * பன்னாள் 
பயின்றதுவும் வேங்கடமே * பன்னாள் -பயின்றது 
அணிதிகழுஞ்சோலை அணிநீர்மலையே * 
மணிதிகழும்வண்தடக்கைமால். 


மிக அழகிய  இப்படங்களை முக நூல் வழி பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல ...

தொடரும்...

அன்புடன் 
அனுபிரேம் 


4 comments:

  1. அரங்க தரிசனம்..
    ஆனந்த தரிசனம்..

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    அருமையான பதிவு. தை தேர் படங்கள் வெகு அழகு. ஸ்ரீ ரங்கத்து நம்பெருமான் பக்தியுடன் தரிசித்துக் கொண்டேன். ஒவ்வொரு நாளும் காலை, மாலை இரு வேளைகளிலும், ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலா வரும் நாராயணனின் அழகை கண்குளிர காண அரிய படங்களை தந்திருக்கிறீர்கள். தயார் சன்னதி எதிர்புறம் மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமான்தான் எத்தனை அழகு...! ஆனந்த தரிசனம்... வீட்டிலிருந்தபடியே ஸ்ரீ ரங்கம் சென்று பெருமாளை தரிசித்த உணர்வு கிடைக்குமாறு செய்த தங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. அத்தனை படங்களும் மிகவும் அழகாக இருக்கின்றன. அரங்கனின் தரிசனம் இங்கிருந்தபடியே. மனம் நிறைந்த நன்றி.

    ReplyDelete
  4. அரங்கன் தரிசனம் செய்தேன்.
    அழகான படங்கள்.

    ReplyDelete