06 February 2021

பூபதித் திருநாள் ...தை தேர் உற்சவம்

வாழ்க வளமுடன் 

ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் பூபதித்  திருநாள்,தை தேர் உற்சவம் ......

பூபதித்  திருநாள் காட்சிகள்  ...

பூபதித்  திருநாள்  ... தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் 

பூபதித்  திருநாள்  ...தங்க குதிரை வாகனத்தில் 



ஒன்பதாம்  நாள் அதிகாலை - தை தேர் புறப்பாடு... 

தை தேரில் நம்பெருமாள் உபய நாச்சியர்களுடன்








 பத்தாம்  நாள் மாலை -  சப்தாவரணம்




பதினோராம்  நாள் மாலை - ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் ...







இரண்டாம் திருவந்தாதி - 70
2260
பின்னின்று தாயிரப்பக்கேளான் * பெரும்பணைத்தோள் 
முன்னின்று தானிரப்பாள் மொய்ம்மலராள் * -சொல்நின்ற 
தோள்நலந்தான் நேரில்லாத்தோன்றல் * அவனளந்த 
நீள் நிலந்தான் அத்தனைக்கும்நேர்.


மிக அழகிய  இப்படங்களை முக நூல் வழி பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல ...

தொடர்ந்து  ஸ்ரீரெங்கத்தின் பூபதித்  திருநாள்,தை தேர் உற்சவக்  காட்சிகளை கண்டு ரசித்த அனைவருக்கும் நன்றிகள் ...

அன்புடன் 
அனுபிரேம் 


1 comment:

  1. அழகான காட்சிகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

    ReplyDelete